எடிட்டர் ஏரியா
பெருகும் சூழல் அபாயம்: புதிய கண்டுபிடிப்பு கூறுவது என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் நீரின் அளவு 0.5 வரை உயரும் என்பதே இதுவரை கூறப்பட்டு வந்த செய்தியாகும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஆய்வு ஒன்று இந்தக் கணிப்பைத் தவறு என்கிறது. ஓஷன் சயின்ஸ் எனும் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றில் இதுவரை இருந்த மாதிரிகளில் போதாமை இருக்கிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால் கடல் மட்டம் அதிகரிப்பு அரை மீட்டர் வரையில் 0.5 செல்ஷியஸ் டிகிரி வெப்பம் அதிகரிப்பால் நிகழும் என்கிறது அந்த ஆய்வு. எனவே அரசுகள் […]