Exclusive
‘இந்த முடிக்கற்றை எனது துன்பங்களை பிரதிபலிக்கிறது’!
கேரளாவில் சமீபத்தில் துவங்கி நடந்து வரும் பன்னாட்டு திரைப்பட விழாவில் ஈரானை சேர்ந்த இயக்குனர் மஹ்னாஸ் முகம்மதி அவர்களுக்கு Spirit of Cinema எனும் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த விருதை அவர் சார்பாக கிரேக்க இயக்குனர் அதினா ரேச்சல் சங்காரி பெற்றுக் கொண்டிருக்கிறார். மஹ்னாஸ் இங்கே இல்லை. காரணம், கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக அங்கே நடந்து வரும் போராட்டங்களில் மஹ்னாசும் கலந்து கொண்டு ஆதரவு அளித்து வருகிறார் என்பதால் இந்தியா வருவதை ஈரானிய அரசு அனுமதிக்கவில்லை. […]