Exclusive
ஏசி அறையிலும் தூக்கம் வரலையா? கோடைக் கால ‘ஹீட்வேவ்’ ரகசியம்!
இந்தியாவில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்கப் பலருக்கும் இருக்கும் ஒரே புகலிடம் ஏசி (Air Conditioner) அறைகள்தான். ஆனால், இந்த ஆண்டு ஏசி அறைகளில் தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை, நள்ளிரவில் அடிக்கடி விழிப்பு வருகிறது, காலையில் எழுந்ததும் தலைவலியும் சோர்வும் ஏற்படுகிறது என்று மருத்துவர்களிடம் வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஏசி இருந்தும் ஏன் இந்தத் தூக்கமின்மைப் பிரச்சினை ஏற்படுகிறது என்பதற்கான மருத்துவக் காரணங்களை நிபுணர்கள் […]