Exclusive
இந்தியாவில் சைலன்ட் பெருந்தொற்று! 123% உயர்ந்த மன அழுத்தம்: லான்செட் ஆய்வில் பகீர்!
இந்தியாவில் வாழும் நடுத்தர மற்றும் இளம் தலைமுறையினரிடையே மன அழுத்தம் (Depression) மற்றும் பதற்றக் கோளாறுகள் (Anxiety) ஒரு கண்ணுக்குத் தெரியாத பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘தி லான்செட்’ (The Lancet) வெளியிட்டுள்ள ‘குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்’ (Global Burden of Disease) என்ற புதிய ஆய்வு அறிக்கை, இந்த விவகாரத்தில் இந்தியாவைக் குறித்து மிகவும் அச்சமூட்டும் புள்ளிவிவரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் […]