Running News
ஃபேண்டஸி ஆட்டம்…கோர்ட் ரூம் வேட்டை…சூர்யாவின் ‘கருப்பு’- விமர்சனம்
‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ போன்ற மிகச்சிறந்த படங்களைக் கொடுத்திருந்தாலும், தியேட்டர்களில் சூர்யாவின் அதிரடியான வணிகரீதியான வெற்றியைப் பார்த்து அவரது ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாகிவிட்டது. அதேபோல, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியும் தனது முதல் படமான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை ஓடிடியிலேயே வெளியிட்டிருந்தார். தியேட்டர் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்த இருபெரும் கூட்டணியுடன், த்ரிஷா மற்றும் ‘டூடு’ பாடல் புகழ் சாய் அபியங்கர் இணைய, ‘கருப்பு’ (தெலுங்கில் வீரபத்ருடு) திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது. சில […]