Running News
சைலண்ட் இன்ஃபுளூயன்சர் ஆல்பம் ரிலீஸ் ஹைலைட்ஸ்!
ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குனர் ராஜா பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் ஐக்கி பெர்ரி குரல் கொடுத்துள்ளனர். இயக்குநர்களின் பாராட்டு மழையில் ஆல்பம் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னணி இயக்குநர்கள் படக்குழுவினரைப் பாராட்டிப் பேசினர்: இயக்குநர் சரண்: “இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடலை பார்த்த திருப்தி கிடைக்கிறது. சரிகம […]