32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

டூரிஸ்ட் ஏரியா

78 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 8
செய்திகள் வரிசை (பக்கம் 2)
மைசூர் தசரா வரலாறு இதுதான்! Exclusive

மைசூர் தசரா வரலாறு இதுதான்!

நம் நாட்டில் நவராத்திரி திருவிழாவும் தசரா பண்டிகையும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும் மைசூரில் கொண்டாடப்படுவதைப் போல வேறெங்கும் அவ்வளவு வண்ணமயமாக இருப்பதில்லை. இந்த விழா, நவராத்திரியின் முதல் நாளன்று துவங்கி, விஜயதசமி தினம் வரை நடைபெறுகிறது.கி.பி. 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின் போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் […]

October 9, 2024 admin
ஊட்டி, கொடைக்கானல் போக மீண்டும் இ-பாஸ்! Exclusive

ஊட்டி, கொடைக்கானல் போக மீண்டும் இ-பாஸ்!

சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை 07.05.2024 முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை ஐகோர்ட் மறுஉத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது. எனவே, கொடைக்கானலுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘epass.tnega.org” என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு […]

September 30, 2024 admin
பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்காதீங்கோ! Exclusive

பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்காதீங்கோ!

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளது குற்றாலம். மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்தும் ஒரு காலத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்தது. காலப்போக்கில் பழத்தோட்ட அருவி, சிற்றருவி வனத்துறை வசம் சென்றது. அதனைதொடர்ந்து மெயினருவி, ஐந்தருவி ஆகியவையும் வனத்துறை எல்லைக்குள் சென்றது. இந்த நிலையில் சமீப காலமாக பழைய குற்றாலம் அருவியும் வனத்துறை வசம் சென்றதாக செய்திகள் வெளியாகிவருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து […]

September 9, 2024 admin
மோனாலிசாவை (ஏண்டா) பார்த்தேன்?! Exclusive

மோனாலிசாவை (ஏண்டா) பார்த்தேன்?!

‘பாரீஸுக்கு தங்கம் வாங்க வந்தவங்களெல்லாம் கிடைச்சதை வாங்கிட்டு கிளம்பிட்டாங்க. நாம மட்டும் சும்மா போறதா?அட்லீஸ்ட், நம்ம மோனாலிசாவையாவது ஒரெட்டு பார்த்துட்டு போயிடலாம்’னு தான் ‘உலகிலேயே மிகப் பெரிய, அதிக பார்வையாளர்கள் வந்து செல்லும் அருங்காட்சியகம்’னு சொல்ற ‘லுவ்ரே மியூசிய’த்துக்குள் போனோம். அங்கே என்னடான்னா கட்டித் தழுவுற மாதிரி தடவித் தடவி, செக் பண்ணிட்டுதான் உள்ளயே விடுறாங்க…!1517ல் வரைந்து முடிக்கப்பட்ட மோனாலிசாவோட ஓவியம் 1797 முதல் இந்த மியூசியத்துல காட்சிப் பொருளா வெச்சிருக்காங்க. 1911ல Vincenzo Peruggia ன்னு […]

August 14, 2024 admin
மிஸ் பண்ணக் கூடாத டூரிஸ்ட் ஸ்பாட்- மசினக்குடி! Exclusive

மிஸ் பண்ணக் கூடாத டூரிஸ்ட் ஸ்பாட்- மசினக்குடி!

இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் ஒரு இடத்தின் பெயர் மசினக்குடி. காடுகள் வழி சுற்றுலா அனுபவத்தைப் பெற விரும்புவோர், இங்கே கட்டாயம் சென்று வர வேண்டும். அப்படியென்ன சிறப்புகள் நிறைந்திருக்கிறது என்று இங்கு காணலாம்..! தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் முக்கிய இடங்களாக நாம் அறிந்து வைத்திருப்பது ஊட்டி, குன்னூர், கோத்தகிரி தான். ஆனால் இவற்றையும் மிஞ்சியமாக பொக்கிஷயங்களைத் தன் வசம் பொதித்து வைத்திருக்கும் இடம் தான் மசினக்குடி. மசினகுடியில் வெறும் யானையை மட்டும் தானே பார்க்க […]

July 29, 2024 admin
தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து -மன்னவனூர் கிராமம்! Exclusive

தமிழ்நாட்டின் சுவிட்சர்லாந்து -மன்னவனூர் கிராமம்!

கொடைக்கானல் பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மன்னவனூர் மலை கிராமம். இந்த கிராமமானது நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து நமக்கு அமைதி கொடுக்கும் இடமாக உள்ளது. தினம் தினம் பணியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நமக்கு விடுமுறை நாளில் நிம்மதியாக பொழுதை கழிக்க சிறந்த இடம் என கூறலாம்.மன்னவனூர் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கொடைக்கானலில் இருந்து பேருந்து வசதி உள்ளது. ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தான். கொடைக்கானலில் இருந்து மன்னவனூர் […]

July 22, 2024 admin
கோழிக்கோடு ஏர்போர்ட்டில் பாதுகாப்புப் பரிசோதனைக்குப் “பின்”..! Exclusive

கோழிக்கோடு ஏர்போர்ட்டில் பாதுகாப்புப் பரிசோதனைக்குப் “பின்”..!

ஏறத்தாழ 4 கோடியே 75 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின். ஒப்பீட்டளவில் தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்கள் தொகையைவிட ஸ்பெயின் என்கிற நாட்டின் மக்கள்தொகை குறைவுதான். ஆனால், எல்லா இடங்களிலும் மக்கள் நெருக்கமும் அவர்களின் புழக்கமும் அதிகமாக இருந்ததைக் காண முடியும். இது பற்றி அங்குள்ளவர்கள், “ஆண்டுக்கு 9 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினுக்கு வருகிறார்கள். அதனால் எப்போதும் மக்கள் நெருக்கத்துடன் இந்த நாடு இருக்கும்” என்பார்கள்.ஸ்பெயின் நாட்டின் தட்பவெப்பம் என்பது நம் நாட்டை, […]

July 1, 2024 admin
நெடும்பாறை-அம்பாநாடு-பிரியா எஸ்டேட் ஒரு நாள் பயணம்! Exclusive

நெடும்பாறை-அம்பாநாடு-பிரியா எஸ்டேட் ஒரு நாள் பயணம்!

இந்த ஆண்டு முழுவதும் என் வாழ்வு பயணங்களால் நிரம்பி இருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டும் இந்த ஆண்டின் முதல் பாதியில் பல சவால்களை கொடுத்தாலும், இது போன்ற சில பயணங்கள் நண்பர்களால் உருவாக்கப்பட்டு அவர்களால் வழிநடத்தப்பட்டு அவர்களே உடனிருந்து மகிழச் செய்கிறார்கள். இந்த பயணங்களில் இடத்தை சொல்வதும், அதற்குத் திட்டமிட்டு தேவையான தொடர்புகளை கொடுத்து உடன் செல்வதும் மட்டுமே என் பணி. கடந்த வெள்ளிக்கிழமை நெல்லை மாவட்டமே ஆனித் தேரோட்ட கொண்டாட்டத்தில் இருந்த போது, தேர் […]

June 24, 2024 admin
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 5 ரயில்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? Exclusive

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 5 ரயில்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ரயில் பயணம் அவசியம் மட்டுமல்லாமல் பல பாதைகளில் அழகிய பயணங்களை வழங்குகிறது. ரயில் பயணங்கள் வேடிக்கையாகவும், அழகாகவும், நம் நாட்டின் அழகைக் காண சிறந்த வழியாகவும் இருக்கிறது. மும்பை உள்ளூர் ரயில்கள் முதல் ஊட்டி பொம்மை ரயில் வரை, இந்தியாவில் ஒவ்வொரு ரயில் பயணமும் ஒரு அனுபவம். அந்த வகையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இந்த 5 ரயில்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்: […]

June 23, 2024 admin
சில்லென்ற சிம்லா…குளுகுளு குலுமணாலி…தேவபூமியில் 6 நாட்கள்! பகுதி- 3=க.ராஜீவ் காந்தி Exclusive

சில்லென்ற சிம்லா…குளுகுளு குலுமணாலி…தேவபூமியில் 6 நாட்கள்! பகுதி- 3=க.ராஜீவ் காந்தி

இந்தத் தொடரை எழுதக் காரணமே சிம்லா, மணாலி டூர் திட்டமிடுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான். நான் டூர் பேக்கேஜைத் தேர்ந்தெடுத்தது பட்ஜெட்டுக்குள் அடங்கி விடும் என்பதாலும் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுமே என்ற பயத்தால் தான். சிம்லா, மணாலி டூர் பேக்கேஜ் அளிக்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக பார்த்து சிறப்பான டூர் பேக்கேஜைத் தான் தேர்வு செய்தேன். சிம்லா, மணாலியைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்து கூட்டிச் செல்லும் டூர் […]

May 21, 2024 admin
உடனடி செய்திகள்