32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 75 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 75)
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்! – முதல்வர் ஸ்டாலின் பயண அனுபவங்கள்! Exclusive

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகள்! – முதல்வர் ஸ்டாலின் பயண அனுபவங்கள்!

முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் அயல்நாட்டிலிருந்து எழுதும் அன்பு மடல். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இப்போது இரவு 1.30 மணி. இந்திய நேரத்தைவிட ஜப்பான் நேரம் மூன்றரை மணி நேரம் முன்கூட்டியே இருக்கும். அதாவது, உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு […]

May 31, 2023 admin
அதிகரித்து வரும் சைபர் கிரைம் – டிஜிபி அட்வைஸ்! Exclusive

அதிகரித்து வரும் சைபர் கிரைம் – டிஜிபி அட்வைஸ்!

“சமீப காலமாக அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஒருவேளை இதுபோன்ற சைபர் குற்ற நபர்களிடம் பொதுமக்கள் பணத்தை தவறவிட்டிருந்தால், உடனடியாக 1930 என்கிற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும்” என்று காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னையில் காவல் துறை டிஜிபி திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்தும், அந்த பிரிவுக்கு போதுமான ஆட்கள் உள்ளனரா என […]

May 29, 2023 admin
ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! அவர்கள் கோரிக்கை என்ன? – முழு விபரம்! Exclusive

ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்! அவர்கள் கோரிக்கை என்ன? – முழு விபரம்!

நம் நாட்டில் ஸ்விகி (Swiggy), சோமேட்டோ (Zomato), ஈட்ஷூர் (EatSure) ஆகிய மூன்று ஆன்லைன் ஃபுட் ஆர்டர் நிறுவனங்களும், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் உணவை கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருப்பதால், இந்த நிறுவனங்களிலேயே அதிக ஆர்டர்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஸ்விகியில் மட்டும் ஒரு நாளைக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஸ்லாட்’ என்ற […]

May 22, 2023 admin
ஆவின் குடிநீர் வரப் போகுது!- எதிர்கட்சிகள் அதிருப்தி!! Exclusive

ஆவின் குடிநீர் வரப் போகுது!- எதிர்கட்சிகள் அதிருப்தி!!

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வரும் நிலையில், குடிநீர் விற்பனையையும் தொடங்க உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை அடுத்து த்தமான குடிநீரை மக்களுக்கு இலவசமாக கிடைக்க உறுதி செய்ய வேண்டிய அரசு அதையும் விற்பனைக்கு கொண்டு வந்ததோடு டாஸ்மாக்கிற்கு வைக்கும் இலக்கை போல குடிநீர் பாட்டிலுக்கு இலக்கு வைப்பதா என்று எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் […]

May 21, 2023 admin
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை – சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசனம் தீர்ப்பு! Exclusive

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை – சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசனம் தீர்ப்பு!

`ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், பீட்டா அழுத்ததால் நீதிமன்ற உத்தரவு ஒன்றால் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து தமிழக மக்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனை தொடர்ந்து, அப்போதைய தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் […]

May 18, 2023 admin
மதுரை மக்களை கவரும் வைகை மீட்டர் ஆட்டோக்கள்..!- சென்னையிலும் வருமா? Exclusive

மதுரை மக்களை கவரும் வைகை மீட்டர் ஆட்டோக்கள்..!- சென்னையிலும் வருமா?

நம்மில் பலருக்கும் ஏதுவாக இருந்த Ola, Uber அல்லது Rapido போன்ற ஆப் பயன்பாடுகளால் மீண்டும் மீண்டும் சவாரி ரத்துசெய்தல் மற்றும் அதிக கட்டணக் கட்டணங்கள் ஆகியவற்றால் சோர்வடைந்துள்ளனர். இச்சூழலில் மதுரையில் கடந்த சில நாட்களாகவே வைகை மீட்டர் ஆட்டோ என்ற ஒரு ஆட்டோ மாநகரில் வலம் வந்து கொண்டிருக்கிறது. வைகை மீட்டர் ஆட்டோ மீட்டர் போட்டுத்தான் ஓட்டிக்கொண்டு வருகின்றனர். அட இந்த காலத்திலும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டுகின்றார்களா? என பலருக்கு நினைக்க தோன்றும். இதுகுறித்து […]

May 15, 2023 admin
ஊட்டி மலர் கண்காட்சி தொடங்கியது; இந்த முறை என்னென்ன ஸ்பெஷல்? -வீடியோ Exclusive

ஊட்டி மலர் கண்காட்சி தொடங்கியது; இந்த முறை என்னென்ன ஸ்பெஷல்? -வீடியோ

உதகையில் 18வது ரோஜா காட்சி இன்று தொடங்கப்பட்டது. 50 ஆயிரம் ரோஜக்களால் ஆன ஈபிள் கோபுரம் உட்பட பல்வேறு வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் விஜயநகரத்தில் ரோஜா பூங்கா 11 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் நீலகிரி தோட்டக்கலைத்துறை மற்றும் ரோஜா சங்கம் சார்பில் ரோஜா காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 18வது ரோஜா காட்சி இன்று தொடங்கியது. […]

May 13, 2023 admin
திறம்பட செயல்படுவேன் – புதிய அமைச்சர் டி.பி. ஆர் ராஜா! Exclusive

திறம்பட செயல்படுவேன் – புதிய அமைச்சர் டி.பி. ஆர் ராஜா!

திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், முதல்வர் பரிந்துரையின்பேரில், அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுவதாகவும் ஆளுநர் மாளிகையில் இருந்து கடந்த 9-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை10.30 மணிக்கு முதல்வர் […]

May 11, 2023 admin
டி.டி.வி.தினகரனும்,  ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து செயல்பட முடிவு! Exclusive

டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து செயல்பட முடிவு!

சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பன்னீர்செல்வத்துடன், அவரது அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினைக்குப் பிறகு, ஒ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நீக்கத்துக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் […]

May 8, 2023 admin
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது! Exclusive

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. கடைசி இடத்தை ராணிப்பேட்டை மாவட்டம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 8,03,385 மாணாக்கர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் அதிகளவில் மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்தநிலையில் மாவட்ட வாரியாக மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது. அதில் கடந்த ஆண்டு 97.95% மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்து முதலிடத்தில் இருந்த பெரம்பலூர் […]

May 8, 2023 admin
உடனடி செய்திகள்