Exclusive
சின்னாபின்னமான சென்னை சாலைகளில் பயணிக்க வேகக் கட்டுபாடா?
தமிழக தலைநகரான சிங்காரச் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில் ”சென்னையில் வாகனங்கள் பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இரவில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும்” என சென்னை காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் தெரிவித்துள்ள செய்து விவாததுக்க்குள்ளாகி இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒரிருநாள் மழைக்கே போக்குவரத்திற்கு […]