Exclusive
மதுரை டூ வேர்ல்ட்: சர்வதேச அந்தஸ்து பெற்ற ‘தூங்கா நகர’ விமான நிலையம் – ஒரு வரலாற்றுப் பயணம்!
தமிழகத்தின் ஆன்மீகத் தலைநகராகவும், தென் மாவட்டங்களின் வர்த்தக மையமாகவும் திகழும் மதுரைக்குச் மகுடம் சூட்டும் வகையில், மத்திய அமைச்சரவை மதுரை விமான நிலையத்தைச் ‘சர்வதேச விமான நிலையமாக’ தரம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. வெறும் ஒரு அறிவிப்பாக மட்டும் இதைப் பார்க்காமல், தென் தமிழகத்தின் பொருளாதாரத் தாரக மந்திரமாகவே இதைக் கருதலாம். மதுரை விமான நிலையம்: அன்று முதல் இன்று வரை மதுரை விமான நிலையம் என்பது ஏதோ நேற்று உருவானது அல்ல; இதற்குப் பின்னால் ஒரு […]