32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 151 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 151)
கொரோனா? ; புது இணைய தளம்., நியூ எமெர்ஜென்சி நம்பர்! -தமிழக அரசு ஏற்பாடு! தமிழகம்

கொரோனா? ; புது இணைய தளம்., நியூ எமெர்ஜென்சி நம்பர்! -தமிழக அரசு ஏற்பாடு!

கொரோனா நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும். சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 044-4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இல்லாமல் பெறுவதற்கு ஏதுவாக […]

June 9, 2020 admin
பாஸ்..பாஸ்…..பத்தாம் வகுப்பு அனைவரும் பரிட்சை எழுதாமலே பாஸ்.!! Running News

பாஸ்..பாஸ்…..பத்தாம் வகுப்பு அனைவரும் பரிட்சை எழுதாமலே பாஸ்.!!

தமிழ்நாட்டில் வரும் 15ம்தேதி நடக்கவிருந்த 10–ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது. அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுகிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். 11–ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள். 2019-–2020–ம் கல்வி ஆண்டுக்கான 10–ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”2019–-2020–ம் கல்வி […]

June 9, 2020 admin
வேடந்தாங்கலை சிதைக்க முனைவதா? – டிடிவி தினகரன் கண்டனம் தமிழகம்

வேடந்தாங்கலை சிதைக்க முனைவதா? – டிடிவி தினகரன் கண்டனம்

இந்தியாவின் பழங்காலப் பறவைகள் சரணாலயமாகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதுமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. வேடந்தாங்கலுக்குத் தமிழ் மொழியில் ‘வேட்டைக்காரரின் குக்கிராமம்’ என்று பொருள். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ளூர் நிலப்பிரபுக்களினால் இந்த இடம் வேட்டையாடப்பட்டது. இந்தச் சரணாலயம் பலவிதமான பறவைகளை ஈர்த்தன. ஏனெனில் அங்குள்ள சிறிய ஏரிகள் பறவைகளுக்கு உணவிடமாக அமைந்தன. அதன் பல்லுயிரியல் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம் வேடந்தாங்கலில் ஒரு பறவை சரணாலயத்தை1798 ஆம் ஆண்டிலேயே உருவாக்கியது. […]

June 8, 2020 admin
பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும்! – ஆனா நடக்காது. தமிழகம்

பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கும்! – ஆனா நடக்காது.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2 லட்சம் பேர் வரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, தேர்வுகளை நடத்தி முடிக்க இதுவே சரியான தருணம், இல்லையேல் மாணவர்களுக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும் என என தெரிவிக்கப்பட்டதை சென்னை ஐகோர்ட் இவ்வழக்கில் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இது தொடர்பான வழக்கு விசாரணையை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதை அடுத்து திட்டமிட்டப்படி தேர்வு நடக்குமா? என்று […]

June 8, 2020 admin
கொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்! தமிழகம்

கொரோனா : சிகிசைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம்!

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் வசூலிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கடந்த 3 ம்தேதி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய் தொற்றிற்கு கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது […]

June 6, 2020 admin
கொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்! தமிழகம்

கொரானா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாளொன்றுக்கு 23,000 ரூபாய்!

நாடெங்கும் கண்ணுக்குத் தெரியாமல் பரவும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்ப கட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய் குணமாகும்வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மறுக்கும் நோயாளிகளை பாதியிலேயே திருப்பி அனுப்பும் கொடுமையும் நடக்கிறது. பணம் இல்லை என்பதற்காக சிகிச்சை அளிக்க மறுப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது தனியார் மருத்துவ மனைகளின் கடமையாகும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மற்ற மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான […]

June 4, 2020 admin
குமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்! தமிழகம்

குமுதம் நிர்வாகத்தைக் கவனிக்க தனி அதிகாரி நியமனம்!

தமிழ் பத்திரிகை வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் மிகப் பரிச்சயமான இதழ் குமுதம். எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் 1947 ம் ஆண்டு குமுதம் பத்திரிகை தொடங்கப்பட்ட போது பி.வி.பார்த்த சாரதி(வரதராஜனின் தந்தை) மாத சம்பளம் பெற்று மேலாளராக பணிபுரிந்தார். எஸ்.ஏ.பி. அண்ணாமலை கடுமையாக உழைத்து குமுதத்தை தமிழகத்தின் / இந்தியாவின் மிக அதிக பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக மாற்றினார். இவரின் மகன் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் மிகப்பெரிய ஹார்ட் சர்ஜனாக முழு நேரமும் இருப்பதால், பெரியவர்கள் இருவரின் மறைவுக்கு பின் பத்திரிகை […]

June 3, 2020 admin
சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா? தமிழகம்

சென்னைவாசிகளில் ஐந்தில் நால்வருக்கு கொரோனா-வா?

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்க ளாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாகவே, தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று, நேற்று முன் தினம் ஆகிய 2 நாட்களிலும் […]

June 2, 2020 admin
ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு தமிழகம்

ரயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாளை முதல் வெளிமாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களும் அதேபோல தமிழகத்திற்குள் கோயம்பத்தூர் முதல் மயிலாடுதுறை வரை, விழுப்புரம் முதல் மதுரை வரை, திருச்சி முதல் நாகர்கோவில் வரை, கோயம்பத்தூர் முதல் காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது இந்த ரயில்களை இல்லாமல் பயணிக்க முடியும் என்ற நிலையில் பெரும்பாலான ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது இ பாஸ் இல்லாமல் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்ல முடியாது என்று தெற்கு ரயில்வே […]

June 1, 2020 admin
தென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு!. Running News

தென் மேற்கு பருவமழை தொடங்கிடுச்சு!.

ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலம் தென்மேற்கு பருவமழைக் காலம். நாட்டின் பெரும் பகுதிக்கு கணிசமான மழையை கொடுப்பது இந்த பருவகாலம்தான். அதாவது நாட்டில் 75 சதவீத விழுக்காடு பகுதிகள் இதன் மூலம் மழை பெறுகின்றன. தென் மேற்கு பருவமழை என்பது தீபகற்பத்தின் தென்கோடியில் பொதுவாக மே மாத இறுதியில் தொடங்கும். இந்த மழையானது நாட்டின் உட்பகுதிக்கு படிப்படியாக முன்னேறி, ஜூலை மாத மத்தியில் நாடு முழுவதும் பரவுகிறது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்த […]

June 1, 2020 admin
உடனடி செய்திகள்