Running News
சில தளர்வுகள் & பலக் கட்டுபாடுகள் – தமிழக அரசின் ஊரடங்கு 5 முழு விபரம்!
கொரோனா வைரஸ் தாக்குதல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் மத்திய அரசின் வழி காட்டுதலில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், சில தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் மாதம் 30–ந் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் (மால்கள்), சினிமா தியேட்டர்கள், மெட்ரோ, மின்சார ரெயில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷோரூம்கள், நகை, ஜவுளி போன்ற பெரிய கடைகள், சென்னையை தவிர மற்ற இடங்களில் 100 சதவிகித […]