தமிழகம்
வரும் 30 ம் தேதி வரை மண்டலத்துக்குள் போக்குவரத்து தடை ! முதலமைச்சர் அறிவிப்பு!
கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாளை (வியாழக்கிழமை) 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கிடையிலான அரசு மட்டுமின்றி கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கே.பழனிசாமி சொன்னது இதுதான் : “அரசு தீவிரமாக […]