Running News
குடிப்பிரியர்களின் குடி & குஷி வாழ்க்கை தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி!
கடந்த 7ம் தேதி கொரோனா பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் 43 நாட்களாக மூடிக் கிடந்த டாஸ்மாக் கடைகள் தலைநகர் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் திறக்கப்பட்டது என்பது தெரிந்ததே. அப்படி திறக்கப்பட்டு ஜஸ்ட் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் திடீரென சென்னை ஐகோர்ட் உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் நோக்கத்துக்கு எதிரான சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் […]