தமிழகம்
234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 4718 பேர் மனுத்தாக்கல்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 4718 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று ஒரே நாளில் 684 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. அதுபோல, கன்னியாகுமரி மக்களவை […]