32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 130 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 130)
சூரியச் சின்னத்துக்குள் பம்பரம் பம்பியது! -உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! தமிழகம்

சூரியச் சின்னத்துக்குள் பம்பரம் பம்பியது! -உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!

திமுக கூட்டணியில் இழுபறியில் இருந்த கட்சிகளில் ஒன்றான மதிமுகவுடன் திமுக உடன்பாடு கண்டுள்ளது. அதன்படி தனிச்சின்னம் என முரண்டு பிடித்துவந்த மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டதுடன். 6 தொகுதிகளில் மதிமுகவினர் போட்டியிடுவது என்று ஒப்புக் கொண்டு கையெழுத்தானது. திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது தொகுதி எண்ணிக்கை யில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்து காரணமாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகளுக்கு மேல் தருவதில்லை என்பதில் திமுக பிடிவாதம் காட்டுவதால் தொடர்ந்து […]

March 6, 2021 admin
கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனையா? தமிழகம்

கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனையா?

ஆன்லைன் மூலம் இயங்கும் கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்படுவது கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மே 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர். அதன்படி செலவின […]

March 5, 2021 admin
தினமலர் ஆசிரியராக இருந்த இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்! தமிழகம்

தினமலர் ஆசிரியராக இருந்த இரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடீவீஸ்வரம் என்ற கிராமத்தில் 18.01.1933-ல் பிறந்த இரா.கிருஷ்ணமூர்த்தி தனது தந்தை ஸ்ரீ டி.வி.ராமசுப்பையருக்கு பிறகு தினமலர் ஆசிரியராக பொறுப்பேற்று திருச்சி, சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, புதுச்சேரி, வேலூர், நாகர்கோவில் நகரங்களில் தினமலர் பதிப்புகளை துவக்க காரணமாக இருந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தினமலர் நாளிதழ் ஆசிரியராக சிறப்புடன் பணியாற்றிய அவர் 2017 வரை ஆசிரியர் பொறுப்பு வகித்தவர் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். . கொஞ்சம் விரிவாகச் […]

March 4, 2021 admin
அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் – சசிகலா அறிவிப்பு + காரணம் என்ன? தமிழகம்

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் – சசிகலா அறிவிப்பு + காரணம் என்ன?

தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் வல்லமைப் படைத்தவர் என்று பலராலும் வர்ணிக்கப் பட்ட சசிகலா நேற்று அதிரடியாக, ‘நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்’ என்றொரு அறிக்கை விட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 24 ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் […]

March 3, 2021 admin
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அன்னதான பார்சல்! தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அன்னதான பார்சல்!

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சல் மூலம் வழங்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு மதியம் நேரத்தில் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலுக்கு வெளியே பலர் சாப்பாடு இன்றி […]

March 3, 2021 admin
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறதா? புகார் அளிப்பது எங்கே? எப்படி? தமிழகம்

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறதா? புகார் அளிப்பது எங்கே? எப்படி?

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து வாக்காளர் களுக்கு ஆளுங்கட்சி பல்வேறு வகைகளில் பணம் மற்றும் பரிசுப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து புகாரளிக்க எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,’ வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து தகவல் தெரிவிக்க விரும்பினால் itcontrol.chn@gov.in […]

March 2, 2021 admin
என்னக் கொடுமை இது? ராஜேஷ்தாஸ் வழக்கு குறித்து ஐகோர்ட்! தமிழகம்

என்னக் கொடுமை இது? ராஜேஷ்தாஸ் வழக்கு குறித்து ஐகோர்ட்!

தமிழகத்தின் டாப் போலீஸ் ஆபீசராக இருந்த ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது சென்னை ஐகோர்ட். அப்போது ஐபிஎஸ் அதிகாரியே புகார்தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாக ஆந்தை ரிப்போர்ட்டர் உள்ளிட்ட எல்லா சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு நடந்துள்ள பாலியல் துன்புறுத்தல் விவகாரம் […]

March 1, 2021 admin
தமிழகத்தில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி? தமிழகம்

தமிழகத்தில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?

சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நம் தமிழகத்தில் நாளை முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அதற்கான முன்பதிவு செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோமா?. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி […]

February 28, 2021 admin
வன்னியர்களின் சமூக நீதிக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை!- ராமதாஸ் அறிக்கை! தமிழகம்

வன்னியர்களின் சமூக நீதிக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை!- ராமதாஸ் அறிக்கை!

எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. , வன்னியர் சமுதாயத் தினருக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, தமிழக முதல்வருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தின் மிக மிகப் பின்தங்கிய சமூகமான […]

February 27, 2021 admin
தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா! தமிழகம்

தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா!

சென்னையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் Tamilnadu Gym Owners Association சங்கத்தின் தலைவராக அனைவராலும் ஒரு மனதாக ” v ராஜா ” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இவர் உடற் பயிற்சி கூடங்கள் நடத்தி வருவதுடன் ” அருவா சண்ட ” படத்தின் மூலம் சினிமா துறையில் நடிப்பிலும், தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இது குறித்து அவர், “இந்த சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் அணைத்தையும் TNGOA என்ற தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் […]

February 25, 2021 admin
உடனடி செய்திகள்