Exclusive
தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் ; வெளியே தலைக் காட்டாதீங்க!
மக்களைப் பாடாய் படுத்தப் போகும் அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி 105 டிகிரி வெயில் கொளுத்தியது. 68 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு சென்னையில் வெயில் 106.34 டிகிரியாக […]