32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 129 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 129)
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை முழு விபரம்! Exclusive

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை முழு விபரம்!

சுயமரியாதை எனும் சுடர் ஏந்தி தமிழகத்தில் பெரும் புரட்சியை நிகழ்த்திய தந்தை பெரியார், அவர் ஏற்றிய தீபத்தை அறிவாயுதம் கொண்டு தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைத்த பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் இதயக்கனியாக, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற அவரின் கொள்கைகளை நிறைவேற்றிடும் உண்மையான அக்கறையோடு இயக்கம் கண்டவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித்தலைவரின் வழியில் தமிழ்நாட்டின் நலன்கள், தமிழக மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவதில் எந்தவித சமரசமும் இல்லாமல் செயல்பட்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் […]

March 12, 2021 admin
சாகித்ய அகடமி விருது பெற்ற இமையம் எழுதிய செல்லாத பணம்- சிறு குறிப்பு! Slider

சாகித்ய அகடமி விருது பெற்ற இமையம் எழுதிய செல்லாத பணம்- சிறு குறிப்பு!

எழுத்தாளர் இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ புதினத்திற்காக, அவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது, 12-ந் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இமையம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 1964-ல் பிறந்தவர். ஆசிரியராக விருத்தாசலத்தில் பணிபுரிந்துவரும் இமயம், தீவிர திராவிட இயக்க உணர்வாளர் ஆவார். தான் பார்த்த, பழகிய, வாழ்ந்த கிராமத்தையும், கிராமத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது கதைகளில் உயிர்ப்பாகச் சித்தரித்து வருகிறவர் இமையம். சாதி ஒடுக்கு முறைகளையும், கிராமத்துப் பெண்களுக்கு நேரும் […]

March 12, 2021 admin
கொளத்தூரில் ஸ்டாலின். சேப்பாக்கத்தில் உதயநிதி. திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : (முழு பட்டியல்) தமிழகம்

கொளத்தூரில் ஸ்டாலின். சேப்பாக்கத்தில் உதயநிதி. திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : (முழு பட்டியல்)

இப்போதைய எதிர்கட்சியான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கட்சி நேரடியாக போட்டி யிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளனர் .திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் முழு சட்டப்பேரவைத் தேர்தல் என்பதாலும், தனது இளமைக்காலம் முதல் 50 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு பொறுப்பு களில் பணியாற்றியவர் என்ற அடிப்படையிலும் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்தார் என்றும் வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி பல்வேறு கட்டங்களாக விரிவான ஆய்வுகள் […]

March 12, 2021 admin
நோட்டபிள் தொகுதியாகி விட்ட கோவில்பட்டி குறித்த  முழு ரிப்போர்ட்! தமிழகம்

நோட்டபிள் தொகுதியாகி விட்ட கோவில்பட்டி குறித்த முழு ரிப்போர்ட்!

அமமுக-வின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்ட நிலையில் தற்போது 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப் பட்டுள்ளது. 50 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அமமுக தற்போது வெளியிட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதே போன்று எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து பூக்கடை […]

March 11, 2021 admin
அதிமுக வேட்பாளர் இரண்டாம் கட்ட முழு பட்டியல்! தமிழகம்

அதிமுக வேட்பாளர் இரண்டாம் கட்ட முழு பட்டியல்!

:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக விடிய விடிய நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் கூட்டணிக் கட்சிகளுக்கு போக, அ.தி.மு.க சார்பில் போட்ட்சியிடும் 171 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர்.முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.சண்முகநாதன், தேன்மொழி எம்.எல்.ஏ ஆகிய 6 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை ஏற்கெனவே அறிவித்திருந்தது […]

March 10, 2021 admin
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டி  – தேமுதிக அறிவிப்பு!. தமிழகம்

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டி – தேமுதிக அறிவிப்பு!.

வர இருக்கு தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. நாங்கள் கேட்ட 23 தொகுதி களை ஒதுக்க அதிமுக மறுத்துவிட்டதாக தேமுதிக பார்த்தசாரதி கூறினார். கடந்த சில வாரங்களாக அதிமுகவுடன் தொடர்ந்து 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் தேமுதிக விலகியுள்ளதாக கூறினார். தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும். தொகுதிகளையும் ஒதக்க மறுத்ததால் உடன்பாடு […]

March 9, 2021 admin
வாக்குப்பதிவு யந்திரங்கள் :கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி தொடக்கம்! தமிழகம்

வாக்குப்பதிவு யந்திரங்கள் :கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி தொடக்கம்!

சென்னை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்ப திவு எந்திரங்கள் முதற்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு அன்று பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வி.வி.பி.ஏ.டி. (VVPAT) கருவிகள் ஆகியவற்றை கணினி […]

March 9, 2021 admin
சீமான் ஆகிய நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டி! முழு விபரம் +- வீடியோ தமிழகம்

சீமான் ஆகிய நான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டி! முழு விபரம் +- வீடியோ

நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர்கட்சி தனித்து போட்டியிடுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் நேற்று சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து வேட்பாளர்களும் ஒரே மேடையில் சீமான் முன்னிலையில் அணிவகுத்து நின்றனர். மேலும் இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது சீமான் ஆகிய நான் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுகிறேன் என்று […]

March 8, 2021 admin
லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி! தமிழகம்

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி!

டிவி சேனல்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக ஏனைய ஜூவல்லரிகளை மட்டம் தட்டி விளம்பர, கொடுத்தே பிரபலமான லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான 27 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1000 கோடி வருமானம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1.2 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் வராத பணத்தை ரொக்கமாக தாங்கள் பறிமுதல் செய்திருப்பதாகவும், வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4-ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் லலிதா ஜூவல்லரியின் பல்வேறு கிளை களில் வருமான வரி […]

March 7, 2021 admin
சென்னை ஐகோர்ட்டில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை மூடப்படுகிறது! தமிழகம்

சென்னை ஐகோர்ட்டில் உள்ள Law Chambers எனும் வழக்கறிஞர்கள் அறை மூடப்படுகிறது!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக குறைந்து 500-க்கும் கீழ் கொண்டு வரப்பட்டது. எனவே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதை அடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். பொது இடங்களில் முக கவசம் அணிவது மறந்து விட்டதால் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொற்று அதிகரித்து வரும் சூழலில் சென்னை ஐகோர்ட்டுக்குள் மார்ச் 8-ம் தேதி முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே […]

March 6, 2021 admin
உடனடி செய்திகள்