Exclusive
“தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.” என்ற Tag Line வெளியிட்ட பாஜக!
சென்னையில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் தற்போது நடைபெற இருக்கும் தமிழ் நாடு சடடமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் ஆதிக்க கொடி பறந்து வரும் நிலையில் தர்போது தமிழகத்திலும் பாஜக பக்காவாக காலூன்ற பாடுபட்டு வர்கிறது. .அதன் பொருட்டு நட்சத்திர வேட்பாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் […]