32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 116 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 116)
தமிழ்நாட்டின் புது டிஜிபி சைலேந்திர பாபு – கொஞ்சம் குறிப்புகள்! Exclusive

தமிழ்நாட்டின் புது டிஜிபி சைலேந்திர பாபு – கொஞ்சம் குறிப்புகள்!

இன்னும் இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டில் டிஜிபி பொறுப்பில் அமரப் போகும் சைலேந்திரபாபு குறித்து நம் ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்-மிற்கு கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சிறப்புக் கட்டுரை இதோ: தமிழகத்தின் பெரும்பாலான நிருபர்கள் தொடங்கி இதழ் ஆசிரியர்கள் வரை கேஷூவலாக நெருங்கி பழகும் போக்கு கொண்ட புது டிஜிபி ஒரு பேட்டியின் போது, ‘என் குடும்பத்தில் மொத்தம் எட்டு பிள்ளைங்க. நான் ஆறாவது பையன். என் அப்பா, இந்தியன் ஆர்மி ஷிப் செக்‌ஷனில் ஒர்க் பண்னிக்கிட்டிருந்தார். […]

June 29, 2021 admin
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! Exclusive

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற பேரறிவாளன் ஒரு மாத காலம் பரோல் விடுப்பில் புழல் மத்திய சிறையில் இருந்து மே 28ம் தேதி விடுவிக்கப்பட்டவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பேரறிவாளன் 28 ஆண்டுகள் சிறையில் உள்ள நிலையில் நீரழிவு நோய் காரணமாக பாதிக்கப்பட்ட அவர், கொரானா வைரஸ் தொற்று பரவல் உள்ளதால் மருத்துவ காரணங்களுக்காக 30 நாட்கள் சாதாரண விடுப்பில் பரோலில் சென்றார் பேரறிவாளனுக்கு […]

June 28, 2021 admin
BVK தொழில் குழுமம்- முதல்வர் பொது நிவாரண நிதிக்கு (ரூ. 25,00,000 /- ) வழங்கியது! Exclusive

BVK தொழில் குழுமம்- முதல்வர் பொது நிவாரண நிதிக்கு (ரூ. 25,00,000 /- ) வழங்கியது!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர் கே. வி.பாலா சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் நிறுவனத்தின் துணைத் தலைவர் கே.கே கோவிந்த மூர்த்தி, முதுநிலை மேலாளர்   வெங்கடேசன் ஆகியோர் இருந்தனர். அப்போது BVK தொழில் குழுமத்தின் சார்பில் அளித்த அறிக்கை விபரம் இதோ: மாண்புமிகு தமிழக முதல்வர் திருமிகு. மு.க.ஸ்டாலின் அவர்கட்கு, […]

June 28, 2021 admin
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசு! Exclusive

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ. 3 கோடி பரிசு!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்புசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. லட்சம் ஊக்கத்தொகையும் முதல்-அமைச்சர் வழங்கியுள்ளார். அந்நிகழ்ச்சியின் போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ”விளையாட்டு போட்டியில் “டீம் ஸ்பிரிட்” மிக முக்கியமானது. உடலுக்கும், மனதுக்கும் ஊக்கம் தரும் வகையில் இந்த […]

June 26, 2021 admin
தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! – முழு விபரம் Exclusive

தமிழகத்தில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! – முழு விபரம்

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 28ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்ட நிலையில், ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீடிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை இதோ: மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் உள்ள […]

June 25, 2021 admin
ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம்- முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்! Exclusive

ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம்- முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!

ஒன்றியம் என்ற வார்த்தையைக் கேட்டு யாரும் மிரளத் தேவையில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் கூட்டாட்சித் தத்துவம் உள்ளது. அதனால் பயன்படுத்தினோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்று கூறினார். பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறுவது ஏன் என முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என கோரினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல. சட்டத்தில் என்ன […]

June 23, 2021 admin
சட்டப் பேரவையில் ஆளுநர் உரை – முழு விபரம்! Exclusive

சட்டப் பேரவையில் ஆளுநர் உரை – முழு விபரம்!

சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் 16ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர், ‘கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற் நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக 10 ஆயிரத்து 68 கோடி ரூபாயை புதிய அரசு பதவியேற்றதிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வரும் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் […]

June 21, 2021 admin
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு ! -முழு விபரம்! Exclusive

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு ! -முழு விபரம்!

தமிழகத்தில் இன்னும் கொரோனா பரவல் முழுமையாக குறையாதக் காரணத்தால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) நிறைவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப்போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி: கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் […]

June 20, 2021 admin
பார்சல் உறைகளை எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ உபயோக்கக் கூடாது! Exclusive

பார்சல் உறைகளை எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ உபயோக்கக் கூடாது!

இறைச்சி, மளிகை மற்றும் உணவுப்பொருட்களை போடுவதற்காக பை உறைகளை எச்சில் தொட்டு எடுக்கவோ, வாயால் ஊதவோ கூடாது என்று வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ; “மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.பொது ஊரடங்கின்போது சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. உணவுக் […]

June 19, 2021 admin
பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைகள் என்னென்ன? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! Exclusive

பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைகள் என்னென்ன? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விரிவாக கூறியுள்ளார். டெல்லி செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் சொன்னது இதுதான்: “கொரோனா பெருந்தொற்று பணிகள் காரணமாக முன்கூட்டியே பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. அவருடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளித்துள்ளார். எந்த கோரிக்கையாக இருந்தாலும் எங்களிடத்திலே வெளிப்படையாகக் தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களையும், கோரிக்கையையும் அவரிடம் கொடுத்துள்ளோம். கூடுதலான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு […]

June 17, 2021 admin
உடனடி செய்திகள்