32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 114 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 114)
ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!- வீடியோ! Exclusive

ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!- வீடியோ!

பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5-7-2021 அன்று உயிரிழந்தார். மறைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் இன்று, (18-7-2021) மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி அவர்கள், சிறு வயதிலேயே சமூகத் தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாரான […]

July 18, 2021 admin
பொருளாதார தடைகள் இனி இருக்காது : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி! Exclusive

பொருளாதார தடைகள் இனி இருக்காது : ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி!

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ள நிலையில் இப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களுக்கான முழு உதவியையும் அரசு செய்யும் என்றும்  பொருளாதார தடைகள் இனி இல்லாதவாறு அரசு பார்த்துக் கொள்ளும் எனவும் ஜப்பான் சென்றுள்ள தமிழக ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உறுதிபட தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுடன் […]

July 17, 2021 admin
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு!- முழு விபரம்! Exclusive

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு!- முழு விபரம்!

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கும் நோக்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல் இதோ: தமிழகத்தில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் […]

July 16, 2021 admin
பாஜகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் ; அண்ணாமலை பேட்டி – வீடியோ! Exclusive

பாஜகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் ; அண்ணாமலை பேட்டி – வீடியோ!

ஒரு ஆண்டாக கட்சிக்கு உழைத்த எனக்கு பெரிய பொறுப்பை தந்துள்ளனர். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது; பாஜகவின் காலம் எதிர்காலமாக இருக்கும்’’என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இன்று (16-7-2021) சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் கமலாயத்தில் பொறுப்பேற்ற அண்ணாமலை நம்பிக்கைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்த சில மாதங்களிலேயே மாநிலத் துணைத் தலைவராக பதவி உயர்வுப்பெற்றார். 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு […]

July 16, 2021 admin
நீட் தேர்வு வேண்டாமுன்னு சொல்வோரே அதிகம் : ஏ.கே.ராஜன் அறிக்கை தாக்கல்! Exclusive

நீட் தேர்வு வேண்டாமுன்னு சொல்வோரே அதிகம் : ஏ.கே.ராஜன் அறிக்கை தாக்கல்!

மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ஸ்களைத் செலக்ட் செய்ய நடத்தப்படும் நீட் எக்ஸாம் பாதிப்புகள் குறித்து விளக்கும் 165 பக்க ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஜூலை 14ந்தேதி புதன்கிழமை சமர்ப்பித்தது. தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை, கடந்த ஜூன் 10ம் தேதி தமிழக […]

July 14, 2021 admin
மேகதாது அணை கட்ட அனுமதி கூடாது: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்! Exclusive

மேகதாது அணை கட்ட அனுமதி கூடாது: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்க கூடாது என சென்னையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒன்றிய அரசிடம் நேரில் வலியுறுத்த டெல்லி செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தில் மொத்தம் 3 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக் கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில் […]

July 12, 2021 admin
நான் இனிமே அரசியல் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டேன்! – ரஜினி திட்டவட்டம்! Exclusive

நான் இனிமே அரசியல் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டேன்! – ரஜினி திட்டவட்டம்!

கடந்த 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், எப்போதாவது அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடிகர் ரஜினி, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் , என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை […]

July 12, 2021 admin
சென்னை மெட்ரோ ரயில்கள்  காலை 5.30 முதல் இரவு 10 மணி வரை இயங்கும்! Exclusive

சென்னை மெட்ரோ ரயில்கள் காலை 5.30 முதல் இரவு 10 மணி வரை இயங்கும்!

சிங்காரச் சென்னையில் மெட்ரோ ரயில்கள் வரும் திங்கட்கிழமை (ஜூலை 12- ஆம் தேதி) முதல் காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (10/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் வருகிற ஜூலை 12- ஆம் தேதி முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) மெட்ரோ […]

July 10, 2021 admin
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரம் நீடிப்பு!- முழு விபரம்! Exclusive

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரம் நீடிப்பு!- முழு விபரம்!

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய தளர்வுகளாக, தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தவிர்த்து, பிற மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசுப் பேருந்து பேக்குவரத்துக்கான தடை […]

July 10, 2021 admin
புதிய பொலிவோடும், வலிவோடும் முன்பைவிட வேகமாக செயல்படுவோம்!- டிடிவி தினகரன்! Exclusive

புதிய பொலிவோடும், வலிவோடும் முன்பைவிட வேகமாக செயல்படுவோம்!- டிடிவி தினகரன்!

காலத்தையும், காட்சிகளையும் மாற்றும் சக்தி நமக்குண்டு! நம் வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கிறது; யாராலும் அதனை மொத்தமாக தடுத்துவிட முடியாது! – புதிய பொலிவோடும், வலிவோடும் முன்பைவிட வேகமாக செயல்படுவோம்! 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்- மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களுக்குத் தயாராவோம்! என்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொண்டர்களுக்கு டிடிவி. தினகரன் எழுதிய கடிதம்:விபரம் “கொரோனா 2-வது அலையின் தாக்குதல் ஓரளவுக்கு ஓய்ந்து இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்புவது […]

July 9, 2021 admin
உடனடி செய்திகள்