Exclusive
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு!
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஜூன் 6-ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மாநில மக்கள் நல்வாழ்வு துறை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு 2 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாகவும் ஜூன் 3 முதல் 6 வரை மட்டுமே தடுப்பூசி போட முடியும், அதன்பின் மத்திய அரசிடமிடருந்து தடுப்பூசி வந்த பிறகே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும், மே மாதத்திற்கான தடுப்பூசி 1.8 லட்சம் […]