32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 133 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 133)
கொடி வீரன் – விமர்சனம்! – முத்தையா மொத்தமாய் ஏமாற்றியிருக்கிறார் Running News2

கொடி வீரன் – விமர்சனம்! – முத்தையா மொத்தமாய் ஏமாற்றியிருக்கிறார்

இயக்குனர் முத்தையா, சசிகுமார் கூட்டணியில் இரண்டாவது படமாக அசோக்குமாரின் இறப்பிற்கு பின்னால் தீவிர எதிர்ப்பார்ப்போடு வந்திருக்கிறது. சசிக்குமார் , முத்தையா சேர்ந்தால் என்ன இருக்குமோ படத்தில் அது அச்சுப் பிசகாமல் அப்படியே இருக்கிறது. மாறாத சசிகுமார் படங்களின் டெம்ப்ளேட். தேனி, மதுரை மாவட்டங்களை சுற்றிய கிராமத்து இளைஞன். ஊர்ப்புறங்களின் தொழிலைச் செய்யும் ஏதவது ஒரு பாத்திரம். அப்பாவி, அடிதடியில் கலக்குபவர். நட்புக்காக, காதலிக்காக, அம்மாவுக்காக தம்பிக்காக என்று அரிவாளைத் தூக்கி வில்லனை எதிர்ப்பவர். இந்தப்படத்தின் தங்கைக்காக தங்கையின் கணவனை […]

December 8, 2017 admin
தேவர் சொன்ன பொன்மொழியை படமாக கொண்ட ‘வீரத்தேவன்’ Running News2

தேவர் சொன்ன பொன்மொழியை படமாக கொண்ட ‘வீரத்தேவன்’

“ வீரமற்ற விவேகம் கோழைத்தனம் , விவேகமற்ற வீரம் முரட்டுத் தனம் “ என்ற பொன்மொழியை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம்தான் “ வீரத்தேவன் “ இந்த படத்தில் கௌசிக் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய அளவில் கார்த்தே சாம்பியன் விருது பெற்றவர். கராத்தேவில் எல்லா விதமான பயிற்சியையும் கற்றுத் தேர்ந்தவர். இவர் நாயகனாகும் முதல் படம் இது. நாயகியாக மீனலோஷினி அறிமுகமாகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ப் பெண். அந்த […]

December 8, 2017 admin
’பள்ளி பருவத்திலே’ நாயகன் நந்தன்ராம் ரியல் காதல் அனுபவம்! Running News2

’பள்ளி பருவத்திலே’ நாயகன் நந்தன்ராம் ரியல் காதல் அனுபவம்!

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக P.வேலு தயாரிக்கும் படம் . ‘பள்ளிப் பருவத்திலே’. வாசு தேவ பாஸ்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாகவும், நாயகியாக வெண்பா அறிமுகியுள்ள ‘பள்ளி பருவத்திலே’ படத்தில் கே.எஸ்.ரவி குமார், ஊர்வசி, தம்பிராமய்யா, கஞ்சாகருப்பு, ஜி.கே.ரெட்டி, ஆர்.கே.சுரேஷ், பொன்வண்ணன், ஞான சம்பந்தன், வேல்முருகன், E. ராமதாஸ் .காதல் சுகுமார்  உள்பட பலர் நடித்துள்ளனர். ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா ‘காதல் கசக்குதய்யா’ […]

December 7, 2017 admin
அருவி ரிலீஸ் லேட் ஆக என்ன காரணம்? – தயாரிப்பாளர் பிரபு விளக்கம்! Running News2

அருவி ரிலீஸ் லேட் ஆக என்ன காரணம்? – தயாரிப்பாளர் பிரபு விளக்கம்!

அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு , நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட் , கலை இயக்குநர் சிட்டிபாபு , நடிகர்கள் ஸ்வேதா சேகர் , அஞ்சலி வரதன் , மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :- இதுவரை […]

December 6, 2017 admin
அரசியலுக்கு எப்போ வருவேன்? சக்க போடு போடு ராஜா சந்தானம் பதில் Running News2

அரசியலுக்கு எப்போ வருவேன்? சக்க போடு போடு ராஜா சந்தானம் பதில்

விடிவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’  படத்தில், முதல் முறையாக சிம்பு இசையமைக்கிறார். இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகும் படம் என்பதால், அதன் அறிவிப்பு வந்ததிலிருந்தே பாடல்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் ’கலக்கு மச்சான்’ பாடல், சிங்கிள் ட்ராக்காக வெளியிடப்பட்டது. சிம்பு மற்றும் ரோகேஷ் எழுத, அனிருத் பாடியிருந்த ’கலக்கு மச்சான்’ பாடல், ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் அண்ட் ஷேர்களைப் பெற்றது. அதன் பிறகு, […]

December 6, 2017 admin
ஹாலிவுட் நடிகரானார் நெப்போலியன்! Running News2

ஹாலிவுட் நடிகரானார் நெப்போலியன்!

தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அது மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார். எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி,  நூற்றுக்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் […]

December 5, 2017 admin
சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் ! Running News2

சர்ச்சையை கிளப்பிய பட போஸ்டர் !

ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய ’12-12-1950′ என்ற தலைப்பை கொண்ட படத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஜெயில் ‘பரோல்’ என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும் பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘பரோல்’ என்ற வார்த்தையை விரும்பாத சிலர் […]

December 4, 2017 admin
இனிமேல் எந்த விளம்பரங்களிலும் நடிக்கப் போவதில்லை..ஏன்? – சிவகார்த்திகேயன்  தகவல் Running News2

இனிமேல் எந்த விளம்பரங்களிலும் நடிக்கப் போவதில்லை..ஏன்? – சிவகார்த்திகேயன் தகவல்

சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடியில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் 15-வது படம் இதுவாகும். நயன்தாராவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன் . இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு […]

December 4, 2017 admin
அண்ணாதுரை – திரை விமர்சனம்! Running News2

அண்ணாதுரை – திரை விமர்சனம்!

இதிகாச கால கதையான இராமயணத்தில் வந்த ஒரே உருவம் கொண்ட இரண்டு கேரக்டர் ரோல் சினிமாவில் வந்த பிறகு ரசிகனை திருப்தி படுத்தவும் செய்துள்ளது. இம்சைப் படுத்தியும் உள்ளது. கூடவே நம் தமிழ் சினிமாவில் நடிக்கும் எல்லா ஹீரோக்களுக்கும் இரட்டை வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எக்கச்க்ககம். அதிலும் இந்த மாதிரி படங்களில் அண்ணன், தம்பி சிறு வயதிலேயே பிரிந்து சென்று விடுவார்கள், ஒரு கட்டத்தில் அண்ணன் இடத்தில் தம்பியும், தம்பி இடத்தில் அண்ணனும் சென்று […]

December 4, 2017 admin
உடனடி செய்திகள்