32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 134 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 134)
மகேஷ்பாபு –காஜல் அகர்வால் – சமந்தா -பிரனிதா நடிக்கும் “அனிருத் “! Running News2

மகேஷ்பாபு –காஜல் அகர்வால் – சமந்தா -பிரனிதா நடிக்கும் “அனிருத் “!

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ அனிருத்  “ பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து   வெளியிட்டிருக்கிறது.   தெலுங்கில் பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில்  தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.       இந்த படத்தில் […]

December 3, 2017 admin
காதல் வலியை காட்ட  வரும் ‘ களவாடிய  பொழுது’ – டிசம்பர் ரிலீஸ்! Running News2

காதல் வலியை காட்ட வரும் ‘ களவாடிய பொழுது’ – டிசம்பர் ரிலீஸ்!

கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. காதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத அதனை கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். காதலிக்கின்ற அனைவருக்கும் அது கை கூடுவதில்லை.அழகி திரைப்படம் காதலிக்காதவர்களைக்கூட […]

December 3, 2017 admin
லிப் லாக் முத்த காட்சியில் நடிக்காதது ஏன்? – சத்யா நாயகன் சிபி விளக்கம்! Running News2

லிப் லாக் முத்த காட்சியில் நடிக்காதது ஏன்? – சத்யா நாயகன் சிபி விளக்கம்!

‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் வெளியான பின்னர் சிபிராஜ் ஒரு வெற்றிகரமான நடிகராக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டுள்ளார். அவரது முந்தைய படமான ‘ஜாக்சன் துரை’ ஓரளவுக்கு நல்ல வசூல் செய்ததை அடுத்து அவருடைய அடுத்த படமான ‘சத்யா’ படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சத்யா வரும் 8ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையொட்டி “சத்யா” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், கதாநாயகன் சிபிராஜ், கதாநாயகி ரம்யா நம்பீசன், […]

December 2, 2017 admin
சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்! – புரொடியூசர் கண்ணீர்1 Running News2

சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்! – புரொடியூசர் கண்ணீர்1

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்தப் படத்தை ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, குளோபல் இன்போடெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார்.  அந்தப் படம் ரசிகர்களை கவராமல் பெரும் தோல்விய சந்தித்து. இதனால், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார்.இந்நிலையில், இதுகுறித்து நேற்று (நவம்பர் 30) நிருபர்களிடம் பேசிய அவர், “அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்துக்கு சிம்புவை ஒப்பந்தம் செய்தபோது 60 நாட்கள் கால்ஷீட் […]

December 1, 2017 admin
இறைச்சிக்காக கால்நடைகளை விற்க தடை ; எருமை மாடுகளை விலக்கம்! Running News2

இறைச்சிக்காக கால்நடைகளை விற்க தடை ; எருமை மாடுகளை விலக்கம்!

மத்திய அரசு கடந்த மே மாதம் அதிரடியாக கால்நடை சந்தைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் தடை விதித்து உத்தரவிட்டது.அந்த தடை உத்தரவில் இறைச்சிக்காக சந்தைகளில் விற்க கூடாது என தடை விதிக்கப்பட்ட கால்நடைகள் பட்டியலில் காளைகள், இளங்காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. இந்த அறிவிக்கை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இது பசுக்களை இறைச்சிக்காக அடித்துக் கொல்வதற்கு தடை விதிக்கப்படாத கேரளா, […]

December 1, 2017 admin
திருட்டு பயலே 2- திரை விமர்சனம் – குடும்பத்தோடு போய் பார்க்கலாம்! Running News2

திருட்டு பயலே 2- திரை விமர்சனம் – குடும்பத்தோடு போய் பார்க்கலாம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான் என்பதும் அதில் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது என்பஃதும் எல்லோரும் அறிந்த விஷயம்தான். இன்றைக்கும் காலையில் பேப்பரை திறந்தால் நிச்சயம் அதில் பேஸ்புக் நண்பரிடம் கற்பை இழந்த மாணவி, பேஸ்புக் காதலால் வந்த விபரீதம் அப்படி இப்படின்னு நிறைய செய்திகளை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் என்றாலும் யாரும் அதை புறக்கணிப்பது இல்லை. இந்லையில்தான் இது […]

December 1, 2017 admin
நகுலுக்கு இந்த படம் ஒரு மைல்கல்!- செய் ஆடியோ விழா ஹைலைட்ஸ்! Running News2

நகுலுக்கு இந்த படம் ஒரு மைல்கல்!- செய் ஆடியோ விழா ஹைலைட்ஸ்!

ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் சார்பில் மன்னு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசை யமைத்திருக்கும் இப்படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், ஜாஸ் சினிமாஸ் கண்ணன், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.  இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிபபதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, நடிகர்கள் நகுல், வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, […]

November 30, 2017 admin
மும்பை ஆசிய குறும்பட  விழாவில் அவார்ட் வாங்கிய பானு பிரகாஷ்! Running News2

மும்பை ஆசிய குறும்பட விழாவில் அவார்ட் வாங்கிய பானு பிரகாஷ்!

‘மும்பை ஆசிய குறும்பட  விழா’, மெதுவாகவும், உறுதியாகவும் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்பட விழாவாக மாறி வருகிறது. இந்த விழாவில் இனம் காணப்படும் குறும்படங்களும், பெருமைப்படுத்தப்படும் திறமையாளர்களும் இந்திய சினிமாவின் வேகமான வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த மும்பை ஆசிய குறும்பட  விழாவில் தமிழ்நாட்டை சார்ந்த பிரமோத் சுந்தர் இயக்கிய குறும்படமான ‘அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்’ பல விருதுகளை குவித்திருக்கிறது. இக்குறும்படத்தில் கல்லூரி செல்லும் தன் மகன் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் பெற்றோராக பானு பிரகாஷ், விஜி […]

November 29, 2017 admin
மிஸ்டர் சந்திரமெளலி ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகப் போகுது! Running News2

மிஸ்டர் சந்திரமெளலி ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகப் போகுது!

நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதை முறையாக இணைந்து நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ” ‘நவரச நாயகன்’ கார்த்திக் மற்றும் ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’  ‘ஹர ஹர மஹாதேவகி’ மற்றும்  இந்திரஜித்; ஆகிய  படத்தின் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் அவரது மகனான கவுதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள […]

November 28, 2017 admin
உடனடி செய்திகள்