32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 132 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 132)
வேலைக்காரன் படத்துக்காக தயாரான சேரி செட் பின்னணி! Running News2

வேலைக்காரன் படத்துக்காக தயாரான சேரி செட் பின்னணி!

ஒரு படத்தின் பட்ஜெட்டை அப்படத்தின் கதை தான் முடிவு செய்யும். பெரிய பட்ஜெட் படமென்றால் அதன் கதையும் அவ்வளவு விரிவாகவும் பெரிதாகவும் இருக்கும். இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு கலை இயக்கம்  தூணாக இருக்கும். அப்படியான ஒரு படம் தான் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பஹத் பாசில் நடிப்பில் , மோகம் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ’24AM Studios’ R D ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் […]

December 13, 2017 admin
வட சென்னையை வட்டமிட்டு சுழலும் ‘ செயல்’ Running News2

வட சென்னையை வட்டமிட்டு சுழலும் ‘ செயல்’

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் முதல் படம்   “ செயல் “ . ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.                                                                                                                                                                                                        […]

December 12, 2017 admin
சரத்குமார் அதிகாரப்பூர்வமான செயலியான ASK ஆப் வெளியீடு! Running News2

சரத்குமார் அதிகாரப்பூர்வமான செயலியான ASK ஆப் வெளியீடு!

சமீபகாலமாக நம் தமிழ் நடிகர்கள் ஒவ்வொருவரும் ஆப் எனப்படும் தனி செயலியை உருவாக்குவது பேஷனாகி வருகிறது. அண்மையில் கமல் , விஷால் போன்றோர் ஆப்ஸ் உருவாக்கி வெளியிட்ட நிலையில்  நடிகர் சங்க முன்னாள் தலைவரும் அரசியல் வாதியுமான சரத்குமாரின்  ASK என்னும்  செயலி  அதிகாரப்பூர்வமான செயலியாக நேற்று  வெளியிடப்பட்டது.  இது குறித்து விளக்கம் சொன்ன சரத் தரப்பினர், “APP எனப்படும் செயலிகள் பல்வேறு பயன்பாடு களை, தேவைகளை எளிதில் அடைவதற்கான கருவிகளாக பயன்பட்டு வருகின்றன. உதாரணமாக வாடகைக்கார் பதிவு […]

December 12, 2017 admin
ஏர்டெல்  ஸ்மார்ட்போன் – விலை ரூ.1,649 மட்டுமே! Running News2

ஏர்டெல் ஸ்மார்ட்போன் – விலை ரூ.1,649 மட்டுமே!

ஜியோ நிறுவனம் மலிவு விலை ஜியோ மொபைலை அறிவித்த பிறகு, முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனமும் மலிவு விலையில், இன்டக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன் என்ற திட்டத்தை ஏர்டெல் அறிவித்தது. இந்தத் திட்டத்தின்படி இன்டக்ஸ் அகுவா லயன்ஸ் என்1 என்ற பிராண்டில் இன்டக்ஸ் தயாரித்துள்ள ஸ்மார்ட்போனை மலிவு விலையில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது. இதன் ஒரிஜினல் விலை ரூ.3,799 ஆகுமென்றும், ஏர்டெல் […]

December 10, 2017 admin
RK நகர் பிரச்சார களத்தில் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்! Running News2

RK நகர் பிரச்சார களத்தில் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல்!

மதுரவீரன் திரைப்படத்திலிருந்து “ என்ன நடக்குது நாட்டுல “ எனும் சிங்கள் பாடல் சில வாரங்களுக்கு முன் வெளிவந்து அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் அமைந்திருந்த இப்பாடலை தற்போது பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சார பொதுகூட்டத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்து சொல்ல பயன்படுத்திவருகிறார்கள். இன்றையளவில் பரபரப்பாக இருக்கும் RK நகர் பிரச்சார களத்தில் தவறாமல் “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் ஒலிக்கிறது  […]

December 9, 2017 admin
சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ்! Running News2

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ டிசம்பர் 22ம் தேதி ரிலீஸ்!

சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 22-ம் தேதி ‘வேலைக்காரன்’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளங்களை கலக்கி வருகிறது. இந்த மோஷன் போஸ்டரில் சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட கேரக்டர்களின் பெயர்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிய ஆசையா?! சிவகார்த்திகேயன் – அறிவு நயன்தாரா […]

December 8, 2017 admin
சிபிராஜ் நடித்த ‘சத்யா’ திரைவிமர்சனம்! Running News2

சிபிராஜ் நடித்த ‘சத்யா’ திரைவிமர்சனம்!

ஒவ்வொரு வருஷமும் சர்வதேச அள்வில் கூட குழந்தைகள் தின விழாவை கோலாகலமாக கொண்டாடும் நம் மத்தியில் இருந்த குழந்தைகள் ஆண்டு தோறும்ம் கடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நம் இந்தியாவைப் பொறுத்தவரை டெய்லி 180 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். 2015-ம் ஆண்டு வரையில் கடத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 84 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடத்தப்படும் குழந்தைகள் எங்கே செல்கிறார்கள், எப்படி அவர்களை கடத்திச் செல்கிறார்கள் என்பது முழுமையாக விடை காணமுடியாத புதிராகவே உள்ளது என்பதெல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் […]

December 8, 2017 admin
உடனடி செய்திகள்