Running News2
”ஆவின் நிறுவனம் அழிந்து போகும்”. -பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை.
சிங்கப்பூர் நாட்டில் முதல்முறையாக ஆவின் பால் விற்பனையை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று துவக்கிவைத்தார். தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாக எழுந்த புகார், அதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கையாண்ட விதம் ஊடகத்தில் விவாத பொருளாக மாறியது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் தீர்ப்பையடுத்து தனியார் நிறுவனங்கள் விநியோகம் செய்யும் பால்தொடர்பாக எவ்வித கருத்தையும் அமைச்சர் தெரிவிக்கவில்லை.இந்நிலையில் ஆவின் பாலின் விற்பனையை விரிவுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சொல்லப்படுகிறது. அதன் […]