32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 116 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 116)
கமலின் ரயில் பயணம் தொடங்கும் முன்னே ஏற்பட்ட சர்ச்சையும் முடிவும்! Running News2

கமலின் ரயில் பயணம் தொடங்கும் முன்னே ஏற்பட்ட சர்ச்சையும் முடிவும்!

திருச்சியில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் மக்கள் நீதி மய்யம் மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் பயணம் செய்யும் கமல்ஹாசன், அப்போது ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்களையும் கட்சியினரையும் சந்திப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பிளாட்பாரத்தை அரசியல் பிரசார மேடையாகப் பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கிறதா என்றும், அதனால் சம்பந்தப்பட்ட ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுமென்றும் தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  மக்கள் செய்தி மய்யத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில், “வரும் ஏப்ரல் 4ம் […]

March 31, 2018 admin
தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது! – விஷால் திட்டவட்டம்! Running News2

தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது! – விஷால் திட்டவட்டம்!

 கோலிவுட்டில் நடந்து வரும்  வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும், முதலமைச்சரை பேரணியாக சென்று சந்தித்து முறையிடத் திட்டமிட்டிருப்பதாகவும்  தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் திரையிட்டு வரும் க்யூப் (Qube), யுஎஃப்ஓ (UFO) ஆகிய  நிறுவனங்களின் கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், திரையுலகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு […]

March 30, 2018 admin
திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது!? Running News2

திருப்பூர் எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது!?

திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை அவரது கணவரே கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பெண் எம்பி சத்தியபாமா, ஈரோடு அருகே உள்ள கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வருகிறார். சத்தியபாமாவுக்கும் அவரது கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே பிரச்சனை இருந்து வருகிறது. 2016ம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, வாசு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் பட்சத்தில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே பிரச்சனை முற்றியுள்ளது. அதில் ஆத்திரமடைந்த […]

March 30, 2018 admin
‘நரகாசூரன்’ இயக்குநர் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கெளதம் மேனன்! Running News2

‘நரகாசூரன்’ இயக்குநர் சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கெளதம் மேனன்!

ரகுமானின் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதனை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் […]

March 29, 2018 admin
காவேரி மேலாண்மை & ஸ்டெர்லை ஆலை ; பாய்ச்சல் காட்டுகிறார் கமல்! Running News2

காவேரி மேலாண்மை & ஸ்டெர்லை ஆலை ; பாய்ச்சல் காட்டுகிறார் கமல்!

நம் விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் வெளியானது. அந்தத் தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றத்தினால் இதுநாள் வரை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த 192 டிஎம்சி நீரில் 14.75 டிஎம்சியைக் குறைத்து 177.25 டிஎம்சியாக வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை 6 வாரத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு இன்றோடு நிறைவடைந்தது. […]

March 29, 2018 admin
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் மோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்!. Running News2

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் மோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்!.

குறிப்புகளை தாண்டி இசை பேசும்பொழுது, இசை ரசிகர்கள் அதில் இருக்கும் உள்ளீடுகளை, உருவகங்களை தாண்டி உணர்ந்து கொள்கிறார்கள். இசை குறிப்புகள் உயிராகி, நம் ஆவலை தூண்டி நிபந்தனையில்லாமல் நம்மை பின்பற்ற வைக்கிறது. சாம் சிஎஸ் தன்னுடைய இசை பரிமாணங் களை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை. விக்ரம் வேதாவின் பின்னணி இசையில் கதை சொல்லும் பாணியில் அமைந்த ஹீரோவுக்கான ஆர்க்கெஸ்ட்ரல் கோரஸ் ஆக இருந்தாலும் சரி, புரியாத புதிர் படத்தில் வந்த எமோஷனல் எசன்ஸ் ஆக […]

March 29, 2018 admin
விவசாயம் கத்துக்கலையோ.. விவசாயம்! – கார்த்தி அழைக்கிறார்! Running News2

விவசாயம் கத்துக்கலையோ.. விவசாயம்! – கார்த்தி அழைக்கிறார்!

கடந்த சில நாட்களில் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று ரசிகர்களால் அழைக்ககூடிய நடிகர் கார்த்தி சமூக வலைதளங்களில் தனது விவசாயம் சார்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.இதையடுத்து  கார்த்தி சென்ற வாரம் தனது குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள வேணுகோபால் என்பவரின் விளைநிலங்களுக்கு சென்று விவசாயம் குறித்து பல விஷயங்களை.அறிந்துள்ளாராம். தற்போது நடிகர் கார்த்தி அந்த புதுமையான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ”விவசாயத்தோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்து வந்த நம் முந்தைய தலைமுறையினர் பற்றி என் அப்பா […]

March 29, 2018 admin
ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்” Running News2

ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”

ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான். அந்த வரிசையில் “பியார் பிரேமா காதல்” என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக தயாராகி வரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க , இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே productions ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள […]

March 27, 2018 admin
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்! Running News2

22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்!

மார்வல் காமிக்ஸ் அனைத்து தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மை கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக் களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை மகிழ்விக்கும் வகையிலான படைப்பாக கொடுப்பதில் அவேஞ்சர்ஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு வெளிவந்த அவேஞ்சர்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் முன்னர் அவேஞ்சர்ஸ் […]

March 26, 2018 admin
உடனடி செய்திகள்