32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 115 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 115)
அனிரூத் முதன்முறையாக லண்டனில் நடத்தும் இசை நிகழ்ச்சி! Running News2

அனிரூத் முதன்முறையாக லண்டனில் நடத்தும் இசை நிகழ்ச்சி!

தமிழ் திரையிசை உலகின் இளம் இசையமைப்பாளரான அனிரூத் முதன்முறையாக லண்டனில் பிரம்மாண்டாமான முறையில் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார்.  ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் இலண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் அனிரூத் முதன்முறையாக நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனமும், ஹியூபாக்ஸ் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து செய்து வருகிறது. இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஜுன் 16 ஆம் தேதியில் லண்டனில் உள்ள S S […]

April 5, 2018 admin
ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி! Running News2

ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!

ஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கிய நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், சிறந்த நடிகராகவும் சாதித்தவர். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும், கச்சிதமாக கதாபாத்திரங்களில் பொருந்தியதும் அவரது வெற்றிக்கு காரணம். நட்டி மீண்டும் நம்மை வசீகரிக்க மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தனித்துவமான த்ரில்லர் கதையோடு வந்திருக்கிறார். சில்க் என்ற அந்த படத்தில் தான் அடுத்து நடிக்கிறார். வழக்கத்துக்கு மாறான தலைப்பு குறிப்பாக திரில்லர் படத்துக்கு இல்லையா. இரட்டை இயக்குனர்கள் […]

April 4, 2018 admin
பன்முகத்திறமைக் கொண்ட ஃபர்ஹான் அக்தரை தெலுங்கில் பாடவைத்த தேவி ஸ்ரீபிரசாத்!. Running News2

பன்முகத்திறமைக் கொண்ட ஃபர்ஹான் அக்தரை தெலுங்கில் பாடவைத்த தேவி ஸ்ரீபிரசாத்!.

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பாலிவுட் நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலில் தென்னிந்திய மொழிகளில் பின்னணி பாட வைத்திருக்கிறார்.ஆம்.. பாலிவுட்டின் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை யாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். இவர் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார். இவரை பாடவைத்து அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் கேட்டபோது, ‘ஃபர்ஹான் அக்தரை மூன்று ஆண்டுகளுக்கு முன் […]

April 3, 2018 admin
“தேவகோட்டை காதல்” – இதுதான் நிஜ லவ் ஸ்டோரியாம்! Running News2

“தேவகோட்டை காதல்” – இதுதான் நிஜ லவ் ஸ்டோரியாம்!

ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை              –        சீனு  திரைக்கதை   –        ARK , PPA ரஹ்மான் பாடல்கள்      –        காதல்மதி  […]

April 2, 2018 admin
சிம்ரன், திரிஷா-வை ரோல் மாடலாக சொல்லும் காளி நாயகி அம்ரிதா! Running News2

சிம்ரன், திரிஷா-வை ரோல் மாடலாக சொல்லும் காளி நாயகி அம்ரிதா!

திறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், “நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் […]

April 2, 2018 admin
தென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதிஹாசன் சாதனை! Running News2

தென்னிந்திய நடிகைகளில் ஸ்ருதிஹாசன் சாதனை!

உலக நாயகனின் மகளாஅக இருந்தாலும் கமல் தயவு இல்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் சூர்யாவுடன் ‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தனுஷுடன் ‘3’, விஷாலுடன் ‘பூஜை’, விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘வேதாளம்’, மீண்டும் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ ஆகிய படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமூக வலைத் தளமான ட்விட்டரில் தான் நடித்து […]

April 2, 2018 admin
எனது பெயர் கமல்ஹாசன்! – ஸ்டெர்லைட் போராட்ட ஸ்பாட்டில் கமல் பேச்சு!. Running News2

எனது பெயர் கமல்ஹாசன்! – ஸ்டெர்லைட் போராட்ட ஸ்பாட்டில் கமல் பேச்சு!.

முத்து நகரான தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டம் 49-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஒரு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்திக்காக ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டது.இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை […]

April 1, 2018 admin
உடனடி செய்திகள்