32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 114 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 114)
இன்வெஸ்டிகேட்டிவ்  ஜர்னலிஸ்டாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’! Running News2

இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்டாக வரலட்சுமி நடிக்கும் ‘வெல்வெட் நகரம்’!

மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி […]

April 12, 2018 admin
உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..! Running News2

உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..!

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் […]

April 12, 2018 admin
விஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது! Running News2

விஜய் ஆண்டனியின் காளி படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் “காளி”. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 13-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தை வெளியிட தடைகேட்டு சென்னை ஐகோர்ட்டில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி வெளியிட்டதில் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, ‘காளி’ படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், ‘காளி’ படத்தை தயாரிக்கும் அவரது மனைவி […]

April 11, 2018 admin
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை! – பாரதிராஜா தலைமையில் புது அமைப்பு! Running News2

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை! – பாரதிராஜா தலைமையில் புது அமைப்பு!

சென்னையில் காவிரி போராட்டத்தை திசை திருப்பவே ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது என்பதால் அதை அனுமதிக்க கூடாது என்று இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ் மற்றும் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறினர். மேலும் தமிழர் பண்பாட்டு பேரவை என்ற புதிய அமைப்பை தொடங்கியிருப்பதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்தார். இது தொடர்பாக மூவரும் சென்னை பிரஸ்கிளப்பில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாரதிராஜா, “தமிழ் நிலத்திற்கு இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் காவிரி மேலாண்மை […]

April 9, 2018 admin
வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..! Running News2

வெப் சீரிஸில் ஒரு புதிய முயற்சியாக உருவாகும் ‘எ ஸ்டோரி’..!

சினிமா, சீரியல் இவற்றை தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளன.. இனிவரும்  காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும் என்பது உறுதி. அந்தவகையில் ‘எ ஸ்டோரி’ (A Story) என்கிற வெப் சீரிஸ் விரைவில் வெளியாக இருக்கிறது.. நிமேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா என்பவர் நடித்துள்ளார்.  இந்த படத்தின் இயக்குனர் […]

April 9, 2018 admin
என் பெயர் மதுரவாணி!- வைரலான ’நடிகையர் திலகம்’ சமந்தா! Running News2

என் பெயர் மதுரவாணி!- வைரலான ’நடிகையர் திலகம்’ சமந்தா!

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நடிகையர் திலகம்’ படத்தில் மதுரவாணியாக கலக்கும் சமந்தாவின் தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனிப் பெரும் கலைஞனான  நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இணையாக நடிக்கக்கூடிய திறமை உள்ளவர் என்பதால்தான் பழம்பெரும் நடிகை சாவித்திரிக்கு நடிகையர் திலகம் என்ற பட்டம் கிடைத்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவரது நடிப்பின் சாயல் இல்லாத நடிகையே இல்லை என்று கூறலாம். அபேர்பட்ட நடிகை […]

April 7, 2018 admin
தனுஷ்-நடித்த  Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்”  டிரைலர்! Running News2

தனுஷ்-நடித்த Hollywood படமான ”எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” டிரைலர்!

நடிகர் தனுஷ்-ன் முதல் ஹாலிவுட் திரைப்படமான “எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” திரைப்படத்தில் ட்ரைலர் வெளியாகியுள்ளது!  இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொன்ட தமிழ் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் மந்திர தந்திரங்கள் மூலம் பேய்களை ஓட்டுபவராக தனுஷ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் திறமைக்கு பரிசாக, முன்னதாக பாலிவுட் படமான ரான்ஜனா மாற்றும் சமிதாப் படங்களில் நடித்தார். பின்னர் அவருக்கு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கான […]

April 6, 2018 admin
உடனடி செய்திகள்