32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 118 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 118)
அல்லு அர்ஜுன் நடித்த ” என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா” தமிழில் வருகிறது ! Running News2

அல்லு அர்ஜுன் நடித்த ” என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா” தமிழில் வருகிறது !

சமீபமாக தென்னிந்திய திரை மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் தங்களது மொழி பிராந்தியத்தை தாண்டி , அடுத்த மாநிலங்களிலும்  தங்களது படங்கள் ஓட வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரை உலகில் கோலோச்சி வரும் அல்லு அர்ஜுன் தற்போது தமிழில் ” என் பெயர்  சூர்யா என் வீடு இந்தியா”  என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். தன்னுடைய அதிரடி நடிப்பினாலும், நடன திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அல்லு அர்ஜுன் இந்தப் […]

March 18, 2018 admin
‘கண்ணே கலைமானே’ படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை! – தமன்னா Running News2

‘கண்ணே கலைமானே’ படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை! – தமன்னா

சிறந்த படைப்பை நோக்கி தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியையும்  கடப்பவர் இயக்குநர் சீனு ராமசாமி என்றால் மிகையாகாது. சினிமாவின் அடிப்படை உணர்வுகள்தான், என்பதையும் மிக நன்கு புரிந்திருப்பவர் அவர். மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பொறுப்போடு  அழகாக இணைத்து தருவதில் கை தேர்ந்த சீனு ராமசாமியின் மிகவும் எதிர்பார்க்கப்படும்  அடுத்த படமான ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விநியோகத்தர்கள் மத்தியிலும், பெரும் ஆவலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

March 18, 2018 admin
புத்தம் புது பொலிவுடன் திறக்கப்பட்ட சிவசக்தி திரையரங்கில் தினமும் சினிமா ஓடும்! Running News2

புத்தம் புது பொலிவுடன் திறக்கப்பட்ட சிவசக்தி திரையரங்கில் தினமும் சினிமா ஓடும்!

அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய திரையரங்க நிர்வாக இயக்குனர் முருகானந்தம். “அண்ணா நகருக்கும், […]

March 15, 2018 admin
ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் தாய்லாந்து ஷூட்டிங் நிறைவு! Running News2

ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் தாய்லாந்து ஷூட்டிங் நிறைவு!

ஜீவா நடிக்கும் ‘கொரில்லா’ படத்தின் படபிடிப்பு சென்ற ஃபிப்ரவரி 1-ஆம் தேதி பாண்டிச்சேரியில் துவங்கியது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கொரில்லா படக்குழுவினர் தாய்லாந்த் பயணமாகியிருந்தனர். அங்கு சில நாட்கள் நடந்த படபிடிப்பு இப்போது முடிவுற்றது. இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். டான் சண்டி இயக்கும் இந்த படத்தில் ஜீவாவுடன் ஷாலினி பாண்டே கதாநாயகியாக நடிக்க், ராதாரவி, சதீஷ், முனீஸ் காந்த், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழில் மிருகங்களை வைத்து படங்கள் வருவது […]

March 14, 2018 admin
சிரியாவின் நிலையினை பிரதானப்படுத்தும் A.P.ஸ்ரீதரின் கோட்டோவியத் தொடர்! Running News2

சிரியாவின் நிலையினை பிரதானப்படுத்தும் A.P.ஸ்ரீதரின் கோட்டோவியத் தொடர்!

ஒரு தாய்நாடானது இரக்கம் மற்றும் ஏற்புத்தன்மையுடன் இருப்பதாய் விளங்க வேண்டும். குறிப்பாக, அது கலவரங்கள் ஏற்படுகிற வேளையில் ஓர் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பினைத் தரும் ஓர் இடமாக இருத்தல் வேண்டும்.   ஆனால் அந்தத் தாய்நாடே உங்களை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு யுத்தக் களமாக மாறினால் என்னாகும்?. கால்கள் சோர்ந்துபோகும் வரையில் ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. நாம் முன்னெடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அமளியில் இருந்து தள்ளி வைக்கும் ஓரடியாக மாறுகிறது. இதுதான் […]

March 13, 2018 admin
அதர்வா  நடிக்கும் ” பூமராங்”கில் பிரமாண்டம்! Running News2

அதர்வா நடிக்கும் ” பூமராங்”கில் பிரமாண்டம்!

வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு  இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் “பூமராங்”  மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில்  உருவாகிவரும்  படம் ‘பூமராங்’. இந்த படத்தை R கண்ணனின் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கி ன்றது. […]

March 12, 2018 admin
SICA-சார்பில் BOFTA திரைப்படக்கல்லூரியில் நடந்த SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை! Running News2

SICA-சார்பில் BOFTA திரைப்படக்கல்லூரியில் நடந்த SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை!

பல்வேறு வகையான டிஜிட்டல் சினிமா கேமராக்கள் மற்றும் ஒளியின் முக்கிய கோட்பாடுகளுடன் விரிவுரைகள், செய்முறைகள் மற்றும் நேரடி- பயிற்சி ( ஆங்கில மற்றும் தமிழ் இருமொழிகளிலும்), SICA-வினால் BOFTA திரைப்படக்கல்லூரியில் மார்ச் 10, 2018 அன்று நடைபெற்றது. சுமார் 70 உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். பொருளாளர் ஆர்.எம்.ராம்நாத் ஷெட்டி, துணை செயலர். ஸ்ரீதர் ஜனார்த்தனன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ.கார்த்திக் ராஜா, டி.கன்னன் மற்றும் BOFTA நிறுவனர். தனஞ்ஜெயன் ஆகியோர் முன்னிலையில் […]

March 12, 2018 admin
உடனடி செய்திகள்