32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 112 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 112)
விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய அதிரடி ஆக்‌ஷன் படம் ஸ்டார்ட்! Running News2

விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய அதிரடி ஆக்‌ஷன் படம் ஸ்டார்ட்!

உலக அளவில் ஹிட் அடித்த  பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும்   இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின்YSR பிலிம்ஸ்( பி) லிட்   பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக் கொண்டு இருகிறார்கள். இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க  “  பண்ணையாரும் பத்மினியும் “   “ சேதுபதி “  வெற்றிப்  படங்களை  இயக்கியS.U.அருண்குமார் இயக்கத்தில்  புதிய படத்தை தயாரிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பட உள்ளது.  இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா […]

April 22, 2018 admin
சாய்பல்லவி-யின் ‘கரு’ டைட்டில் ‘”தியா” வாக மாறி வரும் 27ம்தேதி வெளியாகிறது! Running News2

சாய்பல்லவி-யின் ‘கரு’ டைட்டில் ‘”தியா” வாக மாறி வரும் 27ம்தேதி வெளியாகிறது!

வனமகன்’ படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் `கரு.’ தற்போது இந்தப் படத்தின் பெயர் `தியா’ என்று மாறியிருக்கிறது. மலையாளத்தில் வெளியான `பிரேமம்’ படத்தின் மூலமாக தமிழகத்தில் ஃபேமஸ் ஆனவர் நடிகை சாய் பல்லவி. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள கரு படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தின் பெயர் `கரு’ எனக்கு சொந்தமானது என்று ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் தயாரிப்பு […]

April 21, 2018 admin
காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள ’பக்கா’ திரைப்படம் ஏப்ரல் 27 ம் தேதி  ரிலீஸ்! Running News2

காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள ’பக்கா’ திரைப்படம் ஏப்ரல் 27 ம் தேதி ரிலீஸ்!

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக் கும் படம் “பக்கா “.விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்க முத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த பக்கா […]

April 21, 2018 admin
மெர்குரி – திரை விமர்சனம் =சினிமா ரசிகர்கள் கண்டு புரிந்து கொள்ள வேண்டிய படமிது! Running News2

மெர்குரி – திரை விமர்சனம் =சினிமா ரசிகர்கள் கண்டு புரிந்து கொள்ள வேண்டிய படமிது!

தமிழில் ஆரம்பகால சினிமாக்கள் ஒவ்வொன்றும் ஒரு மெசெஜ் குறிப்பாக சுதந்திர தாகம் அல்லது நாட்டுப்பற்றை வலியுறுத்தும் விதத்தில்தான் தயாரானது. காலப் போக்கில் சமீபகாலமாக தயாராகும் சினிமாக்களில் பெரும்பாலும் பொழுது போக்கு என்ற அம்சத்தை மட்டும் பிடித்துக் கொண்டு கதையோ, காட்சிகளுக்கான இணைப்போ இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் சினிமா என்ற பெயரில் எடுத்து ரிலீஸ் செய்து விட்டு காணாமல் போய் விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இச் சூழ்நிலை யில் சமூக விழிப்புணர்வு ஊட்டும் […]

April 21, 2018 admin
ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள ‘காலா’ வரும் ஜூன் 7ல் ரிலீஸ்! Running News2

ரஜினி நடிப்பில் தயாராகி உள்ள ‘காலா’ வரும் ஜூன் 7ல் ரிலீஸ்!

மெட்ராஸ், அட்டக்கத்தி ஆகிய ஹிட் படங்களை கொடுத்தும் “கபாலி” மூலம் உலகெங்கும் பரீட்சயமானவனருமான பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் அடசய பாத்திரமான ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் கபாலிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் ‘காலா’.நடிகர் தனுஷ் இந்தப் படத்தினை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், […]

April 20, 2018 admin
தீமைக்கும் நன்மைக்கும்  இடையில் நடக்கும் மோதல்தான் -சந்தோஷத்தில் கலவரம்’ Running News2

தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல்தான் -சந்தோஷத்தில் கலவரம்’

முற்றிலும் புதியவர்களின் கூட்டணியில் ‘சந்தோஷத்தில் கலவரம்’ என்கிற படம் உருவாகி வருகிறது.  இப்படத்தைக் கிராந்தி பிரசாத்  இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும் படங்களை இபக்கியவர்.  அவற்றுக்காக விருதுகளும் பெற்றவர் . திரைப்படக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற இவர் ,தெலுங்கில் சில இயக்குநர்களிடமும் திரைப்பாடம் பயின்றவர் . இருந்தாலும் படங்கள் பார்த்து கற்றவை அதிகம் . தமிழ்ப்படங்கள் நிறைய பார்த்து தமிழ் திரைச் சூழலை அறிந்து வைத்துள்ளார். இங்கே முகங்களை விட்டு விட்டு திறமைக்கு மட்டும்  […]

April 20, 2018 admin
ஜோதிகா நடிக்கும் படத்தின் பெயரை சொன்னால் ஒரு நாள் விஐபி ஆகலாம்! Running News2

ஜோதிகா நடிக்கும் படத்தின் பெயரை சொன்னால் ஒரு நாள் விஐபி ஆகலாம்!

ஜோதிகா அடுத்து நடிக்கும் படத்தின் பெயரை சொன்னால், அவரை நேரில் சந்திக்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த ‘நாச்சியார்’ படம் சமீபத்தில் வெளியாகி  வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் ஜோதிகாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.  ‘இதையடுத்து  ஜோதிகா தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற படம் ‘துமாரி சுலு’. இதன் தமிழ் ரீமேக்கில் ஜோதிகா நடிக்கவுள்ளார்.  […]

April 18, 2018 admin
உடனடி செய்திகள்