32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 113 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 113)
கோலிவுட் சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது! – புதுப்பட ரிலீஸ் எப்போ? Running News2

கோலிவுட் சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது! – புதுப்பட ரிலீஸ் எப்போ?

கடந்த 47 நாட்களாக முடங்கிக் கிடந்த கோலிவுட் பிரச்னைக் குறித்து சற்று முன் முடிவுக்கு வந்த காரசாரமான பேச்சு வார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ திரைத்துறை போராட்டம் சுமுகமான முடிவுக்கு வந்தது. இனிப் புதுப் பட ரிலீஸ் குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும், நிறுத்தி வைக்க பட்டிருந்த பட வேலைகள் அனைத்தும் இனி தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார். முன்னதாக அதிக டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து, கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் […]

April 17, 2018 admin
ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம்! Running News2

ஸ்டன்ட் யூனியன் விழாவில் நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம்!

தென் இந்திய சினிமா, தொலைக்காட்சி ஸ்டண்ட் இயக்குனர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், உறுப்பினர்களாக உள்ள ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று  ஸ்டன்ட் யூனியன்  51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்த தானம், கண் தானம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு […]

April 17, 2018 admin
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு! Running News2

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு!

கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் புராஜக்ட் ஆபிசர்ஸ் – மெக்கானிக்கல் பணியிடங்களை நிரப்ப விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிரிவுகள்: மெக்கானிக்கலில் 10, எலக்ட்ரிக்கலில் 6, எலக்ட்ரானிக்சில் 3, சிவிலில் 2, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 1ம் சேர்த்து மொத்தம் 22 இடங்கள் உள்ளன. வயது : 2018 ஏப்., 30 அடிப்படையில் 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், இன்ஸ்ட்ரூ மென்டேஷன் ஆகிய […]

April 16, 2018 admin
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘தொரட்டி’ Running News2

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘தொரட்டி’

மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாத புரத்தில் இருந்து […]

April 16, 2018 admin
‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடகம் ! – இது ஒரு மின் மிம்பங்கள் தயாரிப்பு Running News2

‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடகம் ! – இது ஒரு மின் மிம்பங்கள் தயாரிப்பு

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத காவியங்களை படைத்த நிறுவனம் ‘மின் பிம்பங்கள்’. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான ‘கையளவு மனசு’, ‘ஜன்னல்’, ‘ரயில் சிநேகம்’, மற்றும் பிரமிக்க வைத்த தொலைக்காட்சி உலகின் முதல் மர்மத் தொடரான ‘மர்ம தேசம்’, நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த ‘ரமணி Vs.ரமணி’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ போன்ற தொடர்களை இந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது.இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படைப்புலகத்தில் கால் வைத்தி ருக்கிறது.‘மின் பிம்பங்கள்’. […]

April 16, 2018 admin
கோலிவுட்டின் கேப்டன் – கலைத்துறையில் 40 ஆம் ஆண்டு பாராட்டுவிழா! Running News2

கோலிவுட்டின் கேப்டன் – கலைத்துறையில் 40 ஆம் ஆண்டு பாராட்டுவிழா!

கோலிவுட்டில் ‘கேப்டன்’ என்று பலதரப்பினராலும் குறிப்பிடப்படும் விஜயகாந்த் தமிழ் திரைப்படத்துரையில் எண்ட்ரி ஆகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை கொண்டாடும் வகையில் தேமுதிக சார்பில் ‘விஜயகாந்த் 40’ விழா சென்னையை அடுத்த படப்பையில் நாளை கொண்டாடப்பட உள்ளது. மதுரை அருகே திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ல் பிறந்த விஜயராஜ், திரைத்துறை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் 10-ம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற […]

April 14, 2018 admin
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் கேட்டா புகார் கொடுங்க! – செங்கோட்டையன் பேட்டி! Running News2

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் கேட்டா புகார் கொடுங்க! – செங்கோட்டையன் பேட்டி!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டண வசூலைதடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் மே 2-ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளி களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும், ஜூன் 1-ம் தேதி அனைத்துப்பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் நாள் தள்ளிப்போடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் […]

April 13, 2018 admin
தாராவி ஏரியா பையனாகவே மாறிய இஷான்! Running News2

தாராவி ஏரியா பையனாகவே மாறிய இஷான்!

எந்த புதுமுக நடிகருக்கும் கிடைக்காதபெருமை, ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகர் இஷான் கட்டாருக்கு கிடைத்திருக்கிறது. அது உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜீத் மஜிதியின் இயக்கத்தில் ஹிந்தி படத்தில் அறிமுகமாவது. அதனை பெற்றிருக்கும் இஷான் தன்னுடைய கனவு நனவாகியிருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் என்ற புதுமுக நடிகையுடன் இஷான் அறிமுகமாகிறார். இந்த படத்தில் அமீர் என்ற கேரக்டரில் தாராவி பகுதியில் சுற்றித்திரியும் இயல்பான பையனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். […]

April 12, 2018 admin
உடனடி செய்திகள்