Running News2
மிரட்டல் வரும்! –ஆனா பயமில்லை!- – டிராஃபிக் ராமசாமி ‘ திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
தமிழகத்தின் நிஜ இந்தியத் தாத்தாவும், சமூகப் போராளியுமான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படை யில் உருவாகியிருக்கும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’ . இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி இப் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் இயக்குநரும், கதையின் நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது, “” இந்தப் படத்தை இயக்கியுள்ள […]