32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 111 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 111)
தியா – திரை விமர்சனம் =இப்படத்தின்  ‘கரு’ எல்லோருக்கும் பிடிக்கும்! Running News2

தியா – திரை விமர்சனம் =இப்படத்தின் ‘கரு’ எல்லோருக்கும் பிடிக்கும்!

புண்ணிய பூமி என்று சொல்லிக் கொள்ளும் நம்ம இந்தியத் திருநாட்டில் 2015-ம் ஆண்டில் மட்டும் 1.56 கோடி கருக் கலைப்புகள் நடந்துள்ளன. சரி பாதி கர்ப்பங்கள் திட்டமிடுதல் இன்றி நிகழ்கின்றன. இதுவே கருக்கலைப்பு சதவீதத்தை அதிகரிக்கிறது. இந்தியர்களில் சரிபாதி பேருக்கு ஆணுறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது என்றும் ஓர் ஆய்வு தெரிவித்து இதன் காரணமாகவே இந்தியாவில் மூன்று கர்ப்பங்களில் ஒன்று கலைக்கப்படுகிறது எனவும் தெரிவித்து. இருந்தது. காரணம் எதுவாக இருந்தாலும் இப்படி அநாயசமாக கலைக்கப்பட்ட […]

April 26, 2018 admin
பரத் நடிக்கும் காளிதாஸ்’ படத்தின்  அப்டேட் ரிப்போர்ட் Running News2

பரத் நடிக்கும் காளிதாஸ்’ படத்தின் அப்டேட் ரிப்போர்ட்

ஆறேழு ஆண்டுகாளுக்கு முன்னால் படுபிசியான  நடிகர் பரத் நடிப்பில் உருவான ‘சிம்பா’, ‘பொட்டு’ , ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வரத் தயாராக இருக்கும் நிலையில், தற்போது  அவரின் இன்னொரு படம் குறித்த அப்டேட் தகவல் வெளியாகி உள்ளது. லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. இதில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு […]

April 26, 2018 admin
சந்திரமௌலி அனுபவம் காலம் கடந்தும் மனதுக்குள் இருக்கும்.! ஆடியோ விழா ஹைலைட்ஸ் Running News2

சந்திரமௌலி அனுபவம் காலம் கடந்தும் மனதுக்குள் இருக்கும்.! ஆடியோ விழா ஹைலைட்ஸ்

பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் மற்றும் கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. முதன்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் இசையை […]

April 25, 2018 admin
“பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் மே 11 ஆம் தேதி ரிலீஸ்! Running News2

“பாஸ்கர் ஒரு ராஸ்கல் ” திரைப்படம் மே 11 ஆம் தேதி ரிலீஸ்!

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதா நாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார். இவருக்கு  ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இவர் களுடன் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ் ,பேபி நைனிகா ஆகியோருடன் ,மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலக நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்துக்கு ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார். ‘பரதன் பிலிம்ஸ்’ இப்படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது.இப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்தது.தற்போது  இந்த படத்தின் வெளீயீட்டு தேதி மாற்றப்பட்டு உள்ளது. “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி […]

April 24, 2018 admin
அல்லு அர்ஜூனின் ’என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’ நிச்சயம் வெற்றி Running News2

அல்லு அர்ஜூனின் ’என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’ நிச்சயம் வெற்றி

ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் ‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கும் இந்த படம் வரும் மே 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. […]

April 24, 2018 admin
விஷாலின் ‘ இரும்புத்திரை’ ரிலீஸ் தள்ளிப் போகுது! Running News2

விஷாலின் ‘ இரும்புத்திரை’ ரிலீஸ் தள்ளிப் போகுது!

தமிழ் திரைப்பட தயாரிப்பார் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார். டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்னை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தன் படத்தின் கதை குறித்து இயக்குநர், “2013-ம் […]

April 23, 2018 admin
உடனடி செய்திகள்