Running News
‘பிரேக் ஃபாஸ்ட்’:காதலைக் கொண்டாடும் காந்தி கிருஷ்ணாவின் புதிய படைப்பு!
‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற ரசனைமிகு படங்களை இயக்கிய ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பிரேக் ஃபாஸ்ட்’ (Breakfast) என்ற அழகான காதல் காவியத்துடன் மீண்டும் களமிறங்கியுள்ளார். புதுமுகங்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ: இன்றைய தலைமுறை காதலும்… தீர்வும்! இயக்கநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா பேசுகையில், “இது முழுக்க முழுக்க இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான காதல் கதை. இன்றைய இளைஞர்கள் காதலைப் பார்க்கும் […]