Running News
போதைக்கு ‘நோ’ சொல்லுங்கள்: அனைத்து டிவி சேனல்களுக்கும் மத்திய அரசு புது செக்!
இந்தியாவில் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு தனது விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தற்போது தொலைக்காட்சித் துறைக்கும் விரிவுபடுத்தியுள்ளது. நாட்டின் அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களும் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு இடையே போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுச் செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. விழிப்புணர்வுச் செய்தி மற்றும் அமலாக்கம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்படி, சட்டவிரோத போதைப்பொருள்கள் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும்; சிறைத் […]