32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 11 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 11)
அமரம் – விமர்சனம்! Running News

அமரம் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் மலைக்கிராமத்து மனிதர்களின் வாழ்வியல், வன்முறை மற்றும் அதிகாரப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படப் பட்டியலில்ல் இன்னொரு எண்ணிக்கை சினிமா இந்த ‘அமரம்’. திருஅருள் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால் நடிப்பில் வெளிவந்துள்ள இத்திரைப்படம் எந்த அளவுக்குக் கவர்கிறது? கதைக்களம் வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் முரட்டுத்தனமாகச் சுற்றித்திரியும் கதாநாயகன் அருகன் (ராஜன் தேஜஸ்வர்), சூழ்நிலை காரணமாக ஊர் முதலாளிகளின் சொற்படி ஆட்களைத் தீர்த்துக்கட்டும் கொலையாளியாக மாறுகிறான். அப்படி ஒரு சூழலில், […]

August 26, 2026 admin
இருமுடி கட்டு விமர்சனம்:மிரட்டலான மாஸும் நெகிழ்ச்சியான எமோஷனும்! Running News

இருமுடி கட்டு விமர்சனம்:மிரட்டலான மாஸும் நெகிழ்ச்சியான எமோஷனும்!

திரைப்பட உலகில் வழக்கமான ஃபார்முலா கதைகளைத் தாண்டி, சில படைப்புகள் பார்வையாளர்களின் மனதை ஆழமாகத் தொட்டுச் செல்லும். அந்த வகையில் பக்தி உணர்வு, தந்தை-மகள் பாசம் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகளை ஒன்றாக இணைத்து உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தளித்துள்ளது. கதைக்களம் ஆந்திராவின் கடைகோடி எல்லைக் கிராமம் ஒன்றில், இயற்கை எழில் சூழ்த பகுதியில் மதுவுக்கு அடிமையான ரவி தேஜா தனது மனைவியும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளுடனும் வசித்து வருகிறார். […]

August 25, 2026 admin
டிவி செய்திகளின் வீழ்ச்சி: டிஜிட்டல் அலையில் மிதக்கும் ஊடகங்கள்! Running News

டிவி செய்திகளின் வீழ்ச்சி: டிஜிட்டல் அலையில் மிதக்கும் ஊடகங்கள்!

வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாரம்பரிய தொலைக்காட்சி செய்தி ஊடகம் மிகப்பெரிய மாற்றத்தையும் சவாலையும் சந்தித்து வருகிறது. வீட்டின் வரவேற்பறையில் குடும்பமாக அமர்ந்து இரவு எட்டு மணி அல்லது ஒன்பது மணி செய்திகளைப் பார்த்த காலம் மெல்ல மறைந்து வருகிறது. செய்தி நுகர்வு முறை டிஜிட்டல் திரைகளுக்கும் சமூக வலைதளங்களுக்கும் வேகமாக நகர்வதால், பாரம்பரிய டிவி செய்தி நிறுவனங்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவதோடு, அவற்றுக்கான விளம்பர வருவாயிலும் கடுமையான வீழ்ச்சியும் அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் புரட்சியும் டிஜிட்டல் தளங்களின் […]

August 24, 2026 admin
200 கோடி கிளப்பில் சூர்யாவின் ’கருப்பு’-வை அடுத்து “விஸ்வநாத் & சன்ஸ்”! Running News

200 கோடி கிளப்பில் சூர்யாவின் ’கருப்பு’-வை அடுத்து “விஸ்வநாத் & சன்ஸ்”!

தமிழ் திரையுலகில் குடும்பக் கதைகளுக்கும், அதே சமயம் வசூல் ரீதியிலான பிரம்மாண்ட வெற்றிக்கும் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில், சூர்யா நடிப்பில், முன்னணி தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 2026 ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. உணர்வுப்பூர்வமான குடும்பக் கதைக்களத்துடன் வெளியான இத்திரைப்படம், மிகக் குறுகிய நாட்களிலேயே உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய […]

August 24, 2026 admin
ரவி தேஜா-பிரியா பவானி சங்கரின் ‘இருமுடி கட்டு’: பிரஸ் மீட் ஹைலைட்ஸ்! Running News

ரவி தேஜா-பிரியா பவானி சங்கரின் ‘இருமுடி கட்டு’: பிரஸ் மீட் ஹைலைட்ஸ்!

மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் பிரியா பவானி சங்கர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘இருமுடி கட்டு’. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் பிலிம்ஸ் இணைந்து வழங்கியுள்ள இத்திரைப்படம் குடும்ப உறவுகள், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலத்தில், இப்படத்தின் தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. திரில்லர் மற்றும் ஆன்மீகம் இணைந்த மூன்று தளங்கள் […]

August 23, 2026 admin
அர்ஜுன் தாஸ்-அதிதி ஷங்கர் கூட்டணியில் ‘ஒன்ஸ்மோர்’:டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்! Running News

அர்ஜுன் தாஸ்-அதிதி ஷங்கர் கூட்டணியில் ‘ஒன்ஸ்மோர்’:டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தில் மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னத்திற்கு சமர்ப்பணமான அறிமுகப் படம் இயக்குநர் […]

August 23, 2026 admin
90ஸ் கிட்ஸ் கல்யாணப் போராட்டம்: ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’! Running News

90ஸ் கிட்ஸ் கல்யாணப் போராட்டம்: ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’!

    திரைத்துறையில் புதுவிதமான கதைகளளமும், எதார்த்தமான மனிதர்களின் வாழ்க்கைப் பதிவுகளும் என்றுமே ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெறுபவை. அந்த வகையில், தற்காலத்தில் மிக தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு சமூக எதார்த்தத்தை, நகைச்சுவை மற்றும் குடும்பக் பின்னணியில் கையில் எடுத்திருக்கிறது ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். பிரபு ஏகாம்பரம் இயக்கி, நாயகனாக நடித்து உருவாகி வரும் திரைப்படம் தான் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM). முன்னணி சர்வதேச ஐடி நிறுவனங்களில் உயர்பதவிகளில் பணியாற்றி, சினிமா மீது கொண்ட தீராத […]

August 23, 2026 admin
திரையுகைக் கலக்க வரும் சூரியின் ‘மண்டாடி’: செப்டம்பர் 10-ல் ரிலீஸ்! Running News

திரையுகைக் கலக்க வரும் சூரியின் ‘மண்டாடி’: செப்டம்பர் 10-ல் ரிலீஸ்!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணியிலான ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான ‘மண்டாடி’, செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மண்டாடி படத்தின் தனித்துவமான கதைக்களம் பாரம்பரிய மீனவர்களின் பாய்மரப் படகுப் பந்தய கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் பெரிதும் பதிவு […]

August 22, 2026 admin
இசை மேடை தயார்:Tamil Idol முதல் சீசனை அலங்கரிக்கும் மூன்று இசை ஜாம்பவான்கள்! சின்னத்திரை

இசை மேடை தயார்:Tamil Idol முதல் சீசனை அலங்கரிக்கும் மூன்று இசை ஜாம்பவான்கள்!

இந்திய அளவில் மெகா ஹிட் அடித்த ‘Indian Idol’ இசை நிகழ்ச்சி முதன்முறையாகத் தமிழில் கால்பதிக்கிறது. ‘Tamil Idol’ என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த பிரம்மாண்ட இசைத் திருவிழாவை மதிப்பிட்டு, தமிழ்நாட்டின் அடுத்த சிறந்த குரலைக் கண்டறிய மூன்று முன்னணி இசை நட்சத்திரங்கள் நடுவர்களாகக் களம் இறங்குகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தலைமையில் உருவாகும் இந்தப் பயணத்தில், பாடகர் கார்த்திக், பாடகர் பென்னி தயாள் மற்றும் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்து […]

August 22, 2026 admin
பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்! Running News

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்!

திரைப்படம்: பியார் பிரேமா கல்யாணம்! நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன், ஆனந்த் பாபு, ரேகா, முனிஷ்காந்த் மற்றும் பலர் இயக்கம்: இளன் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: ராஜா பட்டாசார்ஜி ரேட்டிங்: 2.25 / 5 இன்றைய 2K தலைமுறை இளைஞர்களின் காதல் மனநிலை, பாரம்பரிய முறையிலான திருமணம் மற்றும் லிவிங் டூ கெதர் (Living together) வாழ்க்கை முறைக்கு இடையேயான முரண்பாடுகளை மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் இளன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பியார் […]

August 21, 2026 admin
உடனடி செய்திகள்