32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1163 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1163)
பதைக்க வைத்த பாலைவன மலர்! Running News

பதைக்க வைத்த பாலைவன மலர்!

1965ம் ஆண்டு சோமாலியாவில் உள்ள ஒரு பாலைவன கிராமத்தில் பிறந்தவர் வாரிஸ் டைரி. கொளுத்தும் வெயிலில் ஆடுகளை மேய்ப்பது, உணவு தயாரிப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று ஓர் ஆப்பிரிக்க பெண்ணின் கடின உழைப்பு வாரிஸிடமும் இருந்தது. துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பறந்து திரிந்த பட்டாம் பூச்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைச் சந்தித்த போது வயது 5.ஆரம்பத்தில் நல்ல உணவு கொடுக்கப்பட்டு, அன்பாகப் பேசி அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ். அதிகாலை மருத்துவச்சியின் பிளேடால் அவரது பிறப்புறுப்பு வெட்டி எடுக்கப்பட்டு, முள்களால் […]

October 12, 2013 admin
நம் மரணத்தை கணித்து சொல்லும் ‘கடிகாரம்’! Running News

நம் மரணத்தை கணித்து சொல்லும் ‘கடிகாரம்’!

ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை அவர் மரணமடையும் நேரத்திற்கு நெருங்கிய செகன்ட வரை கணித்து கூறக்கூடிய கைக்கடிகாரமொன்றை ஸ்வீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். மேலும் விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌ கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட இக்கடிகாரம் உதவும் என்றும் கூற்ப்படுகிறது பிரெடிக் கொல்டிங் என்பவரால் கண்டு […]

October 12, 2013 admin
இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு! Running News

இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் Vikram Sarabhai Space Centre-ல் காலியாக உள்ள Junior Research Fellows, Research Associate பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 09 பணி: Junior Research Fellows காலியிடங்கள்: 06 சம்பளம்: ரூ.16,000 பணி: Research Associate காலியிடங்கள்: 03 சம்பளம்: ரூ.22,000 கல்வித்தகுதி: Ph.D / First Class M.Sc. Degree in Physics/Applied Physics/Atmospheric Science/Meteorology/Space Science/Planetary Sciences/Astronomy & […]

October 12, 2013 admin
ஆயுத பூஜை & விஜயதசமிக்கு முதல்வர் வாழ்த்து! Running News

ஆயுத பூஜை & விஜயதசமிக்கு முதல்வர் வாழ்த்து!

” “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதையும், “உழைப்பின் மூலமே வெற்றி” என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் “நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் ஆயுத பூஜையையும், அதற்கு அடுத்த நாளில் விஜயதசமியையும் கொண்டாடி மகிழும் […]

October 12, 2013 admin
இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கிய இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது Running News

இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கிய இந்திய இளைஞருக்கு ஐ. நா. விருது

பள்ளிக்கல்வி திட்டம் உருவாக்கியதற்காக ஐ.நா.வின் சிறப்பு விருதுக்கு இந்தியாவை சேர்ந்த வருண் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு இணையதளம் மூலம் திறந்தவெளி கல்வி திட்டத்தை உருவாக்கியதை பாராட்டி அவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. உலக அளவில் தொழில் நுட்ப துறைகளில் சிறந்த திட்டங்களை உருவாக்கும் இளைஞர்கள் 10 பேரை, சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன்(ஐ.டி.யூ.) தேர்வு செய்து ஐ.நா. சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறது. இதற்கான போட்டியில் 88 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து […]

October 12, 2013 admin
கல்லூரி முதல்வர் கொலை; கல்விக் கட்டமைப்புதான் காரணமா? Running News

கல்லூரி முதல்வர் கொலை; கல்விக் கட்டமைப்புதான் காரணமா?

கல்வி வளாகங்களில் மாணவர்களின் பல்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்தவோ வளர்த்துக்கொள்ளவோ வாய்ப்புகள் இல்லை. வணிகமயமாக்கப்பட்டுள்ள கல்விச் சூழல், அதே வணிக நோக்கத்தைத்தான் மாணவர்களிடையே வளர்க்கிறது. தாக்குப்பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நியதி, அதில் ஏற்படும் தோல்விகளின் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறது. ஆடைக்கட்டுப்பாடு, நட்புக்கட்டுப்பாடு என்றெல்லாம் கல்லூரி வளாகங்களுக்குள் மாணவர்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது. மாணவர்கள் தங்களது பிரச்சனைகளை, தேவைகளை வெளிப்படுத்தும் ஜனநாயக உரிமை என்பதே இல்லை. மாணவர் பேரவை போன்ற அமைப்புகளை அதற்குப் […]

October 12, 2013 admin
ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் -புதிய சட்டம் அமலாகிறது Running News

ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் -புதிய சட்டம் அமலாகிறது

மக்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால் திருட்டு நகைகளை அதிகாரபூர்வமாக கடைகளில் விற்கும் போக்கு குறையும் என்பதுடன் தங்கம் வாங்குதல் மற்றும் நகை விற்பனை தொடர்பான தில்லுமுல்லு கணக்குகள் முடிவிற்கு வரும் என அரசு கருதுகிறது. தற்போது தங்க நகைகளின் தரத்திற்கு இந்திய தர நிர்ணய கழகம் (பீ.ஐ.எஸ்.,) ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்குகிறது. நகைகளில் பதிக்கப்பட்டுள்ள […]

October 12, 2013 admin
ஆட்டுப்பால் குடித்தால் டெங்கு காய்ச்சல் வராது! Running News

ஆட்டுப்பால் குடித்தால் டெங்கு காய்ச்சல் வராது!

அண்ணல் காந்தி குடித்ததெல்லாம்… ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பாலுங்க… இது பிரபல தமிழ் சினிமா பாடல் வரி. இந்த வரியை மெய்ப்பிக்கும் வகையில் டெல்லி மக்கள் இப்போது ஆட்டுப்பாலை விரும்பி குடிக்கின்றனர்.ஆட்டுப்பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சு திணறல் போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.இப்படி மருத்துவ குணம் அதிகம் கொண்ட ஆட்டுபாலை குடித்தால் டெங்கு காய்ச்சல் […]

October 12, 2013 admin
தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு! Running News

தாஜ்மஹாலில் செருப்பு விளம்பரம:உலக அழகி மீது வழக்கு!

தாஜ்மகாலை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் புல்வெளி மற்றும் தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு அணிந்து செல்லலாம். இந்நிலையில் உலக அழகி ஒலிவியா செருப்பு மற்றும் சந்தன பை ஒன்றை அனுமதியின்றி தடை செய்யப்பட்ட பகுதிக்கு எடுத்துச் சென்றதாகவும் அங்கிருந்த நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக அழகி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். உலக அழகி ஒலிவியா கல்போ. 10 […]

October 11, 2013 admin
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் இளைஞரணியை சேர்ந்த  மாறன் Running News

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் இளைஞரணியை சேர்ந்த மாறன்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வெ.மாறன் போட்டியிடுவார்’ என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. அயோத்தியாபட்டினம் ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகியாக இருந்து வருகிறார். சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.பெருமாள் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, டிசம்பர் 4ம் தேதி ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் நவம்பர் 9ம் […]

October 11, 2013 admin
உடனடி செய்திகள்