இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் பணி வாய்ப்பு!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் Vikram Sarabhai Space Centre-ல் காலியாக உள்ள Junior Research Fellows, Research Associate பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 09
பணி: Junior Research Fellows
காலியிடங்கள்: 06
சம்பளம்: ரூ.16,000
பணி: Research Associate
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ.22,000
கல்வித்தகுதி: Ph.D / First Class M.Sc. Degree in Physics/Applied Physics/Atmospheric Science/Meteorology/Space Science/Planetary Sciences/Astronomy & Astrophysics with minimum 60% marks as average of all semesters or CGPA/CPI grading of 6.5 on a 10 point scale or equivalent.
வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2013
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 31.10.2013
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Senior Administrative Officer, Recruitment & Review Section, VSSC, ATF Area, ISRO (PO), Thiruvananthapuram – 695 022”.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.vssc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


