32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1162 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1162)
சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்!. Running News

சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்!.

எப்போது? எப்போது? என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார். 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு மட்டுமா, கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் தேசத்தில் அவரது சாதனைகள் ஏமாற்றங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளன.சச்சின் மைதானத்தில் சுடர்விட்ட நாட்களில் எல்லாம் நூறு கோடி மக்களை கொண்ட தேசமே தனனை மறந்து கொண்டாடி […]

October 13, 2013 admin
வணக்கம் சென்னை – சினிமா விமர்சனம்! By இரா. ரவிஷங்கர். Running News

வணக்கம் சென்னை – சினிமா விமர்சனம்! By இரா. ரவிஷங்கர்.

தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு இளம்பெண் இயக்குநர்! நல்வரவு கிருத்திகா உதயநிதி.!!உண்மையில், தயாரிப்பாளரான உதயநிதி, இயக்குநராக ஆசைப்பட்டிருக்கும் தனது மனைவி கிருத்திகாவிற்கு கொடுத்திருக்கும் காஸ்ட்லியான, கலர்ஃபுல்லான கிஃப்ட்டின் பெயர்தான் ‘வணக்கம் சென்னை’. அந்த கிஃப்ட்டை பத்திரமாக பாதுக்காக்க வேண்டும் என்ற ஒரே ஐடியாவோடு, தமிழ் சினிமாவிற்கும் ரசிகபெருமக்களுக்கும் அதிகம் பழக்கப்பட்ட காதல், காதலன், காதலி, மோதல், ஊடல், கூடலை கையிலெடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர். ஒரு தில்லாலங்கடியான ப்ரோக்கரால் ஒரே வீட்டில் வசிக்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிற ஹீரோ […]

October 13, 2013 admin
தசரா விழா நெரிசல்: 60 பக்தர்கள் பலி- ம. பி. சோகம் Running News

தசரா விழா நெரிசல்: 60 பக்தர்கள் பலி- ம. பி. சோகம்

ம.பி., மாநிலத்தில் தாட்டியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கார் பகுதியில் துர்கை கோயில் உள்ளது. இங்கு தசரா விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்றைய விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் திரண்டனர். இங்கு அம்மனை வழிபட கூட்டம் அலைமோதியது. சிந்து நதிக்கரையில் உள்ள இந்தக் கோயிலுக்கு பாலத்தின் மூலம் பலரும் நடந்து சென்றனர். இந்நிலையி்ல், பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி பரவியது. இதையடுத்து உயிர்தப்புவதற்காக பக்தர்கள் அங்கும், இங்கும் ஓடினர். இதனால் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்க […]

October 13, 2013 admin
ராகுல்காந்திதான்  பிரதமர் வேட்பாளர்!:ஆஸ்கர் பெர்னான்டஸ் Running News

ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர்!:ஆஸ்கர் பெர்னான்டஸ்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மாட்டோம்; நாட்டின் வளர்ச்சிக்காக சோனியா காந்தி வடிவமைத்துள்ள திட்டங்களை ராகுல்காந்தி செயல்படுத்துவார் என்று கடந்த மாதம் மைசூரில் செய்தியாளர்களிடம் கூறிய ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் சென்னை லயோலா கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் என்று தெரிவித்தார். நேற்றுசென்னை லயோலா கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜக பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்த […]

October 13, 2013 admin
செல்லம்மா ஆச்சியும் – ஏழு படி கொலுவும்! Running News

செல்லம்மா ஆச்சியும் – ஏழு படி கொலுவும்!

ஒவ்வொரு பேரனுக்கும் முதல் காதலி அவன் அப்பாத்தா, ஆச்சி, பாட்டி, அம்மாவை பெத்த கிழ்வின்னு ஒரு வயதான இளவயது மனிதம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். அப்படித்தான் எனக்கும் வாய்த்தாள் ஒரு ஆச்சி – செல்லம்மா ஆச்சி. உஜாலா தலை கிராஃபிக்ஸில் போட்டாலும் அவ்வளவு அழகாக போட முடியாத சுருக்கங்கள் நிறைந்த செல்லம்மா ஆச்சி தான் என் தவறுகளுக்கான லேபாராட்ரி த்வளை – குறைந்த மார்க் எடுக்கும் போதெல்லாம் பெற்றோர் அல்லது கார்டியன் என்ற காலத்தின் கையெழுத்து பிராக்ஸி […]

October 13, 2013 admin
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டியது திமுக ஆட்சிதான்! – கருணாநிதி அறிக்கை Running News

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டியது திமுக ஆட்சிதான்! – கருணாநிதி அறிக்கை

“சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் கட்டும் திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கி பணிகளை முடித்தது திமுக ஆட்சி தான் அதன் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று, ஒரு சில மாதப் பணிகளே இருந்த நிலையில், 2011-ம் ஆண்டிலேயே திறப்பு விழா நடத்துவது பற்றி யோசிக்கப்பட்ட போதுதான் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால், திறப்பு விழா நடைபெறவில்லை.”என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக […]

October 13, 2013 admin
குட்டீஸ்களுக்கான உணவு முறைகள்! Running News

குட்டீஸ்களுக்கான உணவு முறைகள்!

இபோதைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது. என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் […]

October 13, 2013 admin
இந்தியாவில் அதிகரிக்கும் கவரிங் நகைகள் உபயோகம்! Running News

இந்தியாவில் அதிகரிக்கும் கவரிங் நகைகள் உபயோகம்!

இந்தியாவில் கவரிங் நகைகள் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில் ஆண்டுக்கு ரூ.8,000 கோடிக்கு கவரிங் நகைகள் விற்பனையாகி வருகிறது. இத்தகைய கவரிங் நகைகள் ‘ஃபேஷன் ஜுவெல்லரி’ என்றும் ‘காஸ்ட்யூம் ஜுவெல்லரி’ என்றும் அழைக்கப்படுகின்றன. பாரம்பரிய தங்க, வைர ஆபரணங்களை காட்டிலும் இந்த நகைகள் பளபளப்பாக இருப்பதுடன், இலகுவாகவும் உள்ளன. எனவே நடப்பு நிதி ஆண்டில் விற்பனை 20–30 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக கவரிங் நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.15,000 […]

October 13, 2013 admin
மத்திய அரசுத் துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு Running News

மத்திய அரசுத் துறைகளில் ஸ்டெனோகிராபர் பணிக்கான எஸ்எஸ்சி தேர்வு

தலைநகர் தில்லியில் உள்ள மத்திய அமைச்சரவை அலுவலகங்கள்/ மத்திய அரசு துறைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பிரிவு பணிகளில் ஏற்பட்டு உள்ள காலியிடங்களை Staff Selection Commission நடத்தும் அகில இந்திய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பிக்கலாம். தேர்வு பெயர்: Stenographer (Grade C & D) Examination -2013 பணியின் பெயர்: […]

October 13, 2013 admin
நாடு வளம்பெற காடுகளை காப்போம்!! Running News

நாடு வளம்பெற காடுகளை காப்போம்!!

திருவள்ளுவர் “நாடு’ அதிகாரத்தில் மலையைப் பற்றி “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.அதாவது, ஊற்று நீரும், மழை நீரும், இவை அமைந்த மலையும், அதிலிருந்து வரும் ஆற்று நீர் வளமும் வலிய அரணும் ஒரு நாட்டிற்கு நல்லுறுப்புகள். தென் மேற்கு பருவமழையின் போது தமிழகம், கேரளாவிற்கு இடையில் மேற்குத் தொடர்ச்சி மலை தடுப்பாக நின்று கேரளாவிற்கு அதிக மழையை தருகிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசம். நீலகிரி, கோவையின் சில பகுதி, கன்னியாகுமரி […]

October 13, 2013 admin
உடனடி செய்திகள்