32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1160 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1160)
அமெரிக்க கப்பலுக்கு ‘சிறை’ Running News

அமெரிக்க கப்பலுக்கு ‘சிறை’

கடந்த 12ம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 18 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த ‘சீமேன் கார்டு’ என்ற அமெரிக்க கப்பலை நமது கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர். அந்த கப்பலில் பல்வேறு ஆயுதங்கள் இருந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு குறித்த விபரங்கள் கியூ பிரிவு எஸ்.பி. யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக கப்பலில் இருந்த ஆயுதங்களை கைப்பற்றும் பணி துவங்கியுள்ளதாகவும் மேலும் விசாரணை முடியும் வரை கப்பல் துறைமுகத்தில் இருந்து […]

October 16, 2013 admin
‘நவீன சரஸ்வதி சபதம்’ -லேட்டஸ்ட் ஆல்பம் Running News

‘நவீன சரஸ்வதி சபதம்’ -லேட்டஸ்ட் ஆல்பம்

கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் புதியதிரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். ஜெய், நிவேதா தாமஸ், சத்யன், விடிவி கணேஷ், மனோபாலா, சுப்பு பஞ்சு, தேவதர்ஷிணி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கே.சந்துரு. இந்த படத்தின் இசை பிரேம்குமார். இந்த படத்திற்கு முதலில் சரஸ்வதி சபதம் என்ற பெயர் வைத்திருந்தனர். பின்னர் சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பை ஒட்டி நவீன சரஸ்வதி சபதம் என பெயரை மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அத்துடன் சமீபத்தில் இதன் தயாரிப்பாளரான […]

October 16, 2013 admin
எய்ட்ஸ் நோயாளிகள் பொது குளியல் அறை பயன்படுத்தத தடை – சீனாவில் சலசலப்பு! Running News

எய்ட்ஸ் நோயாளிகள் பொது குளியல் அறை பயன்படுத்தத தடை – சீனாவில் சலசலப்பு!

சீனாவில் கடந்த 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் எய்ட்சால் பாதிக் கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எய்ட்ஸ் மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டோர் பொது இடங்களில் உள்ள குளியல் அறைகளை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது. இதற்கு சீனாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மக்கள் ஏராளமானோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டர் போன்ற சமூக இணையதளத்தில் தங்கள் கருத்துக்களை காரசாரமாக பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பீஜிங் எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த […]

October 16, 2013 admin
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு Running News

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு(ம) ரயில்வே அப்ரென்டிஸ் பணி வாய்ப்பு

மத்திய அமைச்சகத்தின் காலியிடங்களையும், இதர அரசுப் பணியிடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு எழுத்து தேர்வுகள் மூலமாக நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 2014 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரென்டிஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதிகள்: பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதே போல் கணிதம், இயற்பியல் பாடங்களை பட்டப் படிப்பில் படித்து முடித்தவர்களும், பட்டப் படிப்பில் இந்த பாடங்களுடன் […]

October 16, 2013 admin
உங்கள் தெருவை 360 டிகிரி கோணத்தில் ஆன் லைனில் பார்க்கலாமா? Running News

உங்கள் தெருவை 360 டிகிரி கோணத்தில் ஆன் லைனில் பார்க்கலாமா?

அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தெருக்களை ‘லைவ்’வாக பார்க்க கூகுள் வசதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள தெருக்களையும் துல்லியமாக ‘லைவ்’ வாக காட்ட முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை அதை செய்ய முடியவில்லை. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் கூகுள் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், ஜெனிசிஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை இப்போது செய்துள்ளது. அதிலும் உங்கள் தெருவை அல்லது நீங்கள் போக வேண்டிய தெருவை 360 […]

October 16, 2013 admin
உலக உணவு தினம் – அக்டோபர் 16 Running News

உலக உணவு தினம் – அக்டோபர் 16

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. இன்றைய நிலையில் பசியால் யாரும் வாடக் கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் […]

October 16, 2013 admin
டிகிரி முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டில் பணி வாய்ப்பு! Running News

டிகிரி முடித்தவர்களுக்கு ரப்பர் போர்டில் பணி வாய்ப்பு!

மத்திய அரசு நிறுவனமான Rubber Board நிறுவனத்தில் காலியாக உள்ள Director, Assistant Account Office, Scientific Assistant, Farm Assistant, Rubber Tapping Demonstrator & Junior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 63 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. Director (P&PD) – 01 2. Assistant Account Officer – 02 3. Statistical Assistant – 01 4. Scientific […]

October 15, 2013 admin
இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்! – ஜெயலலிதா ஆணை Running News

இந்த வருடமும் சென்னை சங்கமம் நடக்கும்! – ஜெயலலிதா ஆணை

சென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சி சென்னை சங்கமமாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகின்றன. தமிழரின் அறுவடைத் திருவிழா மற்றும் புத்தாண்டான பொங்கல் திருவிழாவினை ஒட்டி ஓரிரு வார காலத்திற்கு இது நடத்தப்படுகிறது. இதன் அமைப்பாளர்களின் கூற்றுப்படி இதுவே இந்தியாவில் நிகழும் நீண்ட மற்றும் பெரிய திறந்தவெளி கலைவிழாவாகும்.இந்நிலையில் அரசுத்துறைகள் மற்றும் தனியார் […]

October 15, 2013 admin
‘வடகிழக்கு பருவமழை வரப் போகுது’: வானிலை ஆய்வு மையம் தகவல் Running News

‘வடகிழக்கு பருவமழை வரப் போகுது’: வானிலை ஆய்வு மையம் தகவல்

பொதுவாக, தென்மேற்கு பருவமழையை வைத்தே, வடகிழக்கு பருவமழை கணிப்பு இருக்கும் அதன்படி இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் கடைசி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்திய பெருங்கடல் பகுதியில், தென்மேற்கு திசையில் இருந்து வீசும் ஈரக்காற்று அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இமயமலை […]

October 15, 2013 admin
தப்புக் கணக்கு போடக் கூடாது! Running News

தப்புக் கணக்கு போடக் கூடாது!

உலகின் எந்தப் பகுதியில் எது நடந்தாலும், உடனுக்குடன் அதை விரிவாகத் தெரிந்துகொள்ளும் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; கடந்த 5 ஆண்டுகளாக “சமூக வலை தளங்களின்’ உதவியால் எல்லோருமே தகவல் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். எல்லோரிடமும் “கைப்பேசி’ என்று அழைக்கப்படும் “செல்போன்’ இருப்பதைப் போல, பெரும்பாலான நடுத்தரவர்க்க வீடுகளில் “இணையதள இணைப்புடன் கூடிய கணினி’ப் பயன்பாடு அதிகரித்துவிட்டது. எனவே எந்த ஒரு பொது விஷயம் குறித்தும் தங்களுடைய கருத்து என்ன என்பதை எளிதில் தெரிவிக்க எல்லோருக்கும் வாய்ப்பு […]

October 15, 2013 admin
உடனடி செய்திகள்