32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11700 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1159 / 1170
செய்திகள் வரிசை (பக்கம் 1159)
அமெரிக்க அரசின் இரண்டு வார முடக்கம் முடிவுக்கு வந்தது! Running News

அமெரிக்க அரசின் இரண்டு வார முடக்கம் முடிவுக்கு வந்தது!

அமெரிக்காவில் புதிய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் செலவுக்கு நிதியின்றி அரசு நிர்வாகம் இரண்டு வார காலமாக முடங்கிக் கிடந்தது. நிர்வாக முடக்கத்துக்கு தீர்வு காணுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைய இருந்தது.இந்நிலையில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சிக்கும், எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் நேற்றிரவு உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த தகவலை இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் வெள்ளை மாளிகையில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து பெரும்பாலான அரசு […]

October 17, 2013 admin
இளையராஜா இசையில்  புதுமுகங்கள் நடிக்கும் “ஒரு ஊர்ல” -ஆல்பம் Running News

இளையராஜா இசையில் புதுமுகங்கள் நடிக்கும் “ஒரு ஊர்ல” -ஆல்பம்

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் பருத்திவீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்திவீரன் படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர்.கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர். படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது,” கெட்டவன் மாதிரி இருக்கும் நல்லவன் வெங்கடேஷ் ! நல்லவன் மாதிரி இருக்கிற கெட்டவன் இந்திரஜித் உட்பட பதினான்கு விதமான கதாபாத்திரங்களின் கிராமத்து யதார்த்த […]

October 17, 2013 admin
இந்திய் விவசாய பணிகளில் 80% பெண்களே! Running News

இந்திய் விவசாய பணிகளில் 80% பெண்களே!

அண்மை காலமாக் இந்தியாவில் விவசாயம் தொடர்பான பணிகளில் 80% பெண்கள் மட்டுமே ஈடுபடுகின்றனர். நாட்டில், சுமார் 17 கோடி பெண்கள் விவசாயம் மற்றும் அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 60 முதல் 80 சதவீதம் வரையில் தானிய உற்பத்தி பணியில் அவர்களின் பங்களிப்பு உள்ளது. இதேபோல், பால் பொருள்கள் உற்பத்தியில் 90 சதவீதம் பங்களிப்பு உள்ளது. ஆனால், 13 சதவீதம் பெண்கள் தான் நில உரிமையாளர்களாக உள்ளனர் என்று ஆக்ஸ்பேர்ம் இந்தியா தெரிவித்துள்ளது. உலக உணவு […]

October 17, 2013 admin
ஆட்டோ மீட்டர் பொருத்த மேலும் ஒரு மாதம் அவகாசம்!- ஜெயலலிதா உத்தரவு Running News

ஆட்டோ மீட்டர் பொருத்த மேலும் ஒரு மாதம் அவகாசம்!- ஜெயலலிதா உத்தரவு

ஆட்டோக்களில் புதிய கட்டணத்துடன் கூடிய மீட்டர் பொருத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”முதலமைச்சர் ஜெயலலிதா பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் நலன்களையும் கருத்தில் கொண்டு, ஆட்டோ கட்டணத்தை திருத்தியமைக்கவும், சென்னையில் இயங்கி வரும் ஆட்டோக்களில் Electronic Digital Printer உடன் கூடிய மீட்டரை அரசு செலவில் பொருத்தவும் உத்தரவிட்டார். இது மட்டுமல்லாமல், மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தை […]

October 16, 2013 admin
நிலக்கரி ஊழலில் பிரதமரே பர்ஸ்ட் அக்யூஸ்ட :முன்னாள் செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு! Running News

நிலக்கரி ஊழலில் பிரதமரே பர்ஸ்ட் அக்யூஸ்ட :முன்னாள் செயலர் பரபரப்பு குற்றச்சாட்டு!

சிபிஐ செவ்வாய்க்கிழமை பதிவு செய்துள்ள புதிய முதல் தகவல் அறிக்கையில், பிரகாஷ் சந்திர பரக்கின் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில் “இந்த சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் சிபிஐ குற்றவாளிகளை கண்டுபிடிக்குமானால், அதில் பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்று நிலக்கரித் துறை செயலாளராக இருந்த பிரகாஷ் சந்திர பரக் தெரிவித்துள்ளார்.நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ ஒரு வேளை இறுதி கட்டத்தை அடைந்தால், அதில் நிலக்கரி சுரங்கங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமரே முதல் குற்றவாளியாக இருப்பார் என்றும பிரகாஷ் கூறியுள்ளார். […]

October 16, 2013 admin
செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம Running News

செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா முதலிடம

இந்தியாவில் செல்போன் வாயிலாக இணையதளம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும். இளைஞர்களை அதிகளவில் செல்போனில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்களிடம் விலை உயர்ந்த மற்றும் நவீன வசதிகள் கொண்ட செல்போனை பயன்படுத்துகின்றனர்.அதிலும் பலரும் டி வி நிகழ்சசிகள் உள்பட சினிமாக்களையே செல்போனில் பார்த்து விடுகிறார்கள் நாட்டின் மொத்த இணையதளம் பயன்படுத்துவோரில் ஐம்பது சதவீதத்தினர் செல்போன் வாயிலாக இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இது சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் 20 முதல் […]

October 16, 2013 admin
சென்னை நகர வீதிகளில் நடக்கும் ‘ ஜன்னல் ஓரம்’ திரைப்பட இசை வெளியீடு! Running News

சென்னை நகர வீதிகளில் நடக்கும் ‘ ஜன்னல் ஓரம்’ திரைப்பட இசை வெளியீடு!

அண்மையில் மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்பட போஸ்டரை அதன் இயக்குனரே ஒவ்வொரு ஊரிலும் போய் ஒட்டியது நினைவிருக்கும். இச்சுழ்நிலையில் கரு.பழனியப்பன் இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், தயாராகியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசை வெளியீடு, நாளை (17-10-2013) சென்னை மாநகரமெங்கும் போய் மக்கள் வாழ்த்துகளை பெற்று மக்கள் முன்னிலையிலேயே நடத்தப்பட உள்ளது. இப்படத்தில் பார்த்திபன், விமல் இருவரும் ஓட்டுனராகவும், நடத்துனராகவும் நடித்துள்ளனர்.இவர்களுடன் மற்ற நட்சத்திரங்களான விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா, சிங்கம்புலி, ராஜேஷ் போன்றோர் மற்ற நட்சத்திரங்களுடன் ஒரு […]

October 16, 2013 admin
ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்! Running News

ஒபிசிட்டி பாதிப்பும் கலோரி பற்றிய தகவலும்!

உலக நாடுகளை பாடாய் படுத்தி வரும் நீரிழிவு, ஹார்ட் அட்டாக் நோய்களுக்கு உடல்பருமன் பிரச்னை முக்கிய காரணமாக, உடல் ரீதியான டாப் 10 பிரச்னைகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. உலகளவில் பார்க்கும்போது 100 கோடிக்கும் அதிகமானவர்கள், தங்களுக்கு பொருந்தாத எடையுடன் இருக்கிறார்களாம். கடந்த 30 ஆண்டுகளில் ஒபிசிட்டி பாதிப்பு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது எனும் தகவல் நம்மிடம் சரியான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது. என்ன காரணங்கள் ஒரு நாளைக்கு […]

October 16, 2013 admin
பெண்களுக்கு உதவும் நவீன சாதனம்! Running News

பெண்களுக்கு உதவும் நவீன சாதனம்!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிரித்து வருகின்றன. இந்நிலையில் பெண்கள் தனியாக செல்லும் போதோ, அலுவலகத்திலோ அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவுகள் காரணமாக அச்சம் இருக்குமானால் அதை பதிவு செய்யும் கருவி ஒன்றை தெற்கு தில்லியை சேர்ந்த யாஷ்பாட்டியா என்பவர் கண்டுபிடித்துள்ளார். தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்துள்ள இக்கருவி புளூடூத் தொழில் நுட்பத்தைக்க்கொண்டது. ஏழு கிராம் எடையுள்ள சதுர வடிவில் இருக்கும் இச்சாதனம் ரீச்சார்ஜபள் பேட்டரிகளை கொண்டது என தெரிவித்துள்ள்ளார். மேலும் […]

October 16, 2013 admin
தகவல் அறியும் உரிமைச்சட்டம்:தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா! Running News

தகவல் அறியும் உரிமைச்சட்டம்:தரவரிசை பட்டியலில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அமெரிக்கா ரஷ்யா உட்பட 95 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாகவும் செர்பியா முதலாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் தகவல்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்ட சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். இந்தியாவில் இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் […]

October 16, 2013 admin
உடனடி செய்திகள்