32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1006 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1006)
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு எதிரொலி:பயணிக்க ஐடெண்டி கார்டு  அவசியம்! Running News

சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு எதிரொலி:பயணிக்க ஐடெண்டி கார்டு அவசியம்!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததை தொடர்ந்து இனி ரயிலில் பயணிக்கும் அனைத்து வகுப்பு பயணிகளும் உரிய அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனறும் அதிலும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அடையாள அட்டைகள்.மேற்கண்ட எதுவும் இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக அடையாளம் காணப்பட்டு, அடுத்து வரும் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது சென்னை சென்ட்ரல் ரயில் […]

May 7, 2014 admin
உலக ஆஸ்துமா தினம் மே 6-ஆம் தேதி! Running News

உலக ஆஸ்துமா தினம் மே 6-ஆம் தேதி!

உலக ஆஸ்துமா தினம் மே 6-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உங்கள் ஆஸ்துமாவை நீங்களே கட்டுபடுத்தலாம் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ஆகும்.இந்தியாவில் 10 முதல் 15 சதவீத குழந்தைகளுக்கு ஆஸ்துமா அறிகுறிகள் உள்ளன. ஆஸ்துமா நோய்க்கு முற்றிலும் தீர்வு இல்லா விட்டாலும் அதை கட்டுப்படுத்த முடியும்.ஆஸ்துமா நோயை எந்த ஒரு ரத்த பரிசோதனை மூலம் கண்டறிவது கடினம். முழு நேர்முக பரிசோதனை மற்றும் ஸ்பைரோமெட்ரியால் ஆஸ்துமாவை கண்டறியலாம். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் முறைகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நாம் […]

May 6, 2014 admin
40,000 டிவிடி ஒரு கேசட் டேப்பில் – உலகத்தின் மிகப்பெரிய ஸ்ட்ரோஜ் கண்டுபிடிப்பு! Running News

40,000 டிவிடி ஒரு கேசட் டேப்பில் – உலகத்தின் மிகப்பெரிய ஸ்ட்ரோஜ் கண்டுபிடிப்பு!

பழைய கால 60 / 90 கேசட் நியாபகம் இருக்குதான் இரண்டு சைடு பாட்டு கேட்கும் டேப் வடிவத்தில் சோனி புது ஸ்ட்ரோஜை கண்டுபிடித்துள்ளது. இது வழக்கம் போல பழைய கேசட் போல இருந்தாலும் இதன் கப்பாசிட்டி 185 டெராபைட் – அதாவது 3700 ப்ளூ ரே அல்லது 40,000 டிவிடி அல்லது 200,000 லட்சம் விசிடி அளவுக்கு ஒரெ ஸ்ட்ரோஜ் அதுவும் கையடைக்க சைஸில் லான்ச் செய்திருக்காங்க. என்னைக்கேட்டால் தமிழ் சினிமாவின் அத்தனை திரைப்படமும் ஒரே […]

May 6, 2014 admin
சி.பி.ஐ.  உயரதிகாரிகளை விசாரிக்க அரசின் ஒப்புதல் தேவையில்லை! சுப்ரீம் கோர்ட் Running News

சி.பி.ஐ. உயரதிகாரிகளை விசாரிக்க அரசின் ஒப்புதல் தேவையில்லை! சுப்ரீம் கோர்ட்

பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணியசாமி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் இணைச்செயலர், அதற்கு மேலான அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை என்றும் மத்திய அரசின் அனுமதியின்றியே சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பால் புகாருக்கு ஆளான அதிகாரிகள் விசாரிக்கப்பட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் மூத்த அதிகாரிகளின் மீது கூறப்படும் ஊழல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தால், அதற்கு அரசிடம் முன்கூட்டி அனுமதி […]

May 6, 2014 admin
முதல் முத்தம் ! – முன்பின் அறிமுகமில்லாதவர்கள் முத்தமிடும் குறும்பட சாதனை! Running News

முதல் முத்தம் ! – முன்பின் அறிமுகமில்லாதவர்கள் முத்தமிடும் குறும்பட சாதனை!

முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விஷயம்.முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே மாதிரி முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.இந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத் தூதுவனும் இந்த முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள்.இந்நிலையில் முன் , பின் தெரியாதவர்கள் 20 பேரை முத்தமிடச் […]

May 6, 2014 admin
“தற்கொலையை போக்க புரொடீசியர்கள் சார்பில் டிவி சேனல்!”- கேயார் தகவல் Running News

“தற்கொலையை போக்க புரொடீசியர்கள் சார்பில் டிவி சேனல்!”- கேயார் தகவல்

”சினிமாவை பொறுத்தவரை தற்போதைய வருமானத்தில் 80 சதவீத வருமானம் எலக்ட்ரானிக் மீடியாவில் இருந்துதான் வருகி றது. மீதமுள்ள 20 சதவீதம்தான் திரையரங்குகள் மூலம் வருகிறது. ஆனால் நாம் படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 99 ஆண்டுகளுக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறோம். இது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. தயவு செய்து தயாரிப்பாளர்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கேபிள் டி.வி மூலமாகவும் படங்களுக்கு பல கோடிகள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் அதனையும் பரிசீலனை செய்து வருகிறது.டி.வி.சேனல் […]

May 5, 2014 admin
கோடைகால திரில்லர் ’பூவரசம் பீப்பி’ – ஆல்பம் Running News

கோடைகால திரில்லர் ’பூவரசம் பீப்பி’ – ஆல்பம்

ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள மனோஜ் பரமஹம்சா, தற்போது தயாரிப்பாளராகி,’பூவரசம் பீப்பி’என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதுடன் அப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.பால்ய காலத்தில், ஒரு கோடை விடுமுறையில் பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், காத்தாடி விடுவதும், நீச்சல் அடிப்பதுமாக இருக்கும் பிள்ளைகள் ஒரு வன்முறையை பார்க்க நேரிட்டதால் அவர்களின் மன உளைச்சல், அவர்கள் அதை எவ்வாறு கையாண்டார்கள் என்பதை கோடைக்காக திரில்லர் படமாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘பூவரசம் பீப்பி’, என்கிறார் […]

May 5, 2014 admin
தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை சாப்பிடலாம்! -லண்டன் ஸ்டூடண்ட்ஸ் அசத்தல் Running News

தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை சாப்பிடலாம்! -லண்டன் ஸ்டூடண்ட்ஸ் அசத்தல்

முன்னொரு காலத்தில் குழாயில் வரும் நீரைக் குடித்த காலமெல்லாம் மாறிப் போய் விட்டது.இப்போதெல்லாம் ‘மினரல் வாட்டர்’ என்ற பெயரில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பருகுவது காலத்தின் கட்டாயமாகி விட்டது. இதனால் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்களில் பிளாஸ்டிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிளாஸ்டிக்கில் 280 வகை உள்ளது. இதில் உணவுப்பொருள்கள் பயன்படுத்தும் 130 பிளாஸ்டிக்குகள் உள்ளன. இவற்றை தனியாக புட் கிரேடு என்று தரம் பிரித்துள்ளனர். இந்த பொருள் தயாரிக்கும் போது உலகத்தரம் கண்டிப்பாக பின்பற்றப்பட […]

May 5, 2014 admin
பிரசார் பாரதியில் இதழியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு! Running News

பிரசார் பாரதியில் இதழியல் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு!

பிரசார் பாரதியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ள senior Content Manager பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: Senior Content Manager கல்வித்தகுதி: முதுகலை பட்டம் மற்றும் இதழியல் துறையில் டிப்ளமோ முடித்து இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 4 வருடம் இணையதளத்தில் நிர்வாகத் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.33,000 நேர்முகத் தேர்வு: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய முழுவிவரங்கள் (Bio-data), அசல் மற்றும் நகல் […]

May 5, 2014 admin
பேஸ்புக்கில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு – இந்தியா/ பிரேசிலில்தான் ஜாஸ்தி Running News

பேஸ்புக்கில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு – இந்தியா/ பிரேசிலில்தான் ஜாஸ்தி

உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டன சமூக வலைதளங்கள். அதிலும், பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதில், ஒருநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பது நிபந்தனை மற்றும் விதிமுறையை மீறும் செயலாகும். ஆனால், போன மாத தகவல்படி…இதில் 420 மில்லியனுக்கும் அதிகமாக பயனர்கள் உள்ளனர்..36 மில்லியன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் தங்களது ஸ்டேட்ஸ் அப்டேட் பண்ணுகிறார்கள் ..60 மில்லியன் பயனர்கள் ஏதாவது அவர்களில் சுவரில் எழுதுகிறார்கள்..இந்த பேஸ் புக் 70 மொழிகளில் […]

May 5, 2014 admin
உடனடி செய்திகள்