40,000 டிவிடி ஒரு கேசட் டேப்பில் – உலகத்தின் மிகப்பெரிய ஸ்ட்ரோஜ் கண்டுபிடிப்பு!

40,000 டிவிடி ஒரு கேசட் டேப்பில் – உலகத்தின் மிகப்பெரிய ஸ்ட்ரோஜ் கண்டுபிடிப்பு!

பழைய கால 60 / 90 கேசட் நியாபகம் இருக்குதான் இரண்டு சைடு பாட்டு கேட்கும் டேப் வடிவத்தில் சோனி புது ஸ்ட்ரோஜை கண்டுபிடித்துள்ளது. இது வழக்கம் போல பழைய கேசட் போல இருந்தாலும் இதன் கப்பாசிட்டி 185 டெராபைட் – அதாவது 3700 ப்ளூ ரே அல்லது 40,000 டிவிடி அல்லது 200,000 லட்சம் விசிடி அளவுக்கு ஒரெ ஸ்ட்ரோஜ் அதுவும் கையடைக்க சைஸில் லான்ச் செய்திருக்காங்க.
ravi - may 6
என்னைக்கேட்டால் தமிழ் சினிமாவின் அத்தனை திரைப்படமும் ஒரே கேசட்ல முடிஞ்சி பாக்கி சீரியல் காமெடினு ரிச்சி ஸ்ட்ரீட் பர்மா பஜார்ல வராம இருந்தா சரி.

2 Lakhs VCD in one cassette – Sony’s New cassette can hold 185 TB
English Journal – http://www.extremetech.com/computing/181560-sony-develops-tech-for-185tb-tapes-3700-times-more-storage-than-a-blu-ray-disc