32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1005 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1005)
சீனா விமானப்படையில் குரங்குகள் பட்டாளம்! Running News

சீனா விமானப்படையில் குரங்குகள் பட்டாளம்!

நம் தமிழகத்திலுள்ள ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகள் போடும் உணவு பண்டங்களை திண்பதற்காக குவிந்து கிடக்கும் குரங்கு கூட்டத்தின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றும் அதிலும் கோடை வெயில் கொளுத்துவதால் தண்ணீரின்றி குரங்குகள் சுருண்டு விழுவதை வனத்துறைக் கண்டும் காணாதது போலிருக்கிறது என்ற செய்தி வெளியான அதே சமயம் சீனா விமானப்படையில் குரங்குகள் பட்டாளம் ஒன்றையே உருவாக்கியுள்ளது என்ற நியூசும் வெளி வந்துள்ளது பெய்ஜிங் அருகே உள்ள விமான தளத்தை பாதுகாக்க […]

May 8, 2014 admin
லிங்கா கதை மூலம் மேலும் சர்ச்சை கிளம்புமா? Running News

லிங்கா கதை மூலம் மேலும் சர்ச்சை கிளம்புமா?

ரஜினிகாந்தின் ‘ட்விட்டர்’ வரவு, யு டியூப் தளம் மூலம் ‘கோச்சடையான்’ படத்திற்கான வீடியோ பேட்டி என கடந்த சில நாட்களாகவே அனைத்து ஊடகங்களிலும் ரஜினி செய்தியே பெரிதாகப் பேசப்பட்டது.அந்த வெளியீடு தள்ளிப் போன நிலையில் பிரபல தமிழ் வெப்சைட்டான http://www.screen4screen.com/-ல் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் கதை பற்றிய செய்தி ஒன்றும் வெளியாகி இப்போதே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ”தன்னை கன்னடராக சொல்லிக்கொள்ளும் ரஜினி, இதுவரை கர்நாடக மக்களுக்காக ஒன்றுமே செய்ததில்லை. அவர் எங்களுக்கு நன்மை […]

May 8, 2014 admin
மேயர் சைதைதுரைசாமியின் அக்குவாகார்டு குடிநீர் மெஷின் ஊழல் Running News

மேயர் சைதைதுரைசாமியின் அக்குவாகார்டு குடிநீர் மெஷின் ஊழல்

இட்லி & இட்லி அசோசியட்ஸ் சரவண மாணிக்கத்துக்கும், மேயர் துரைசாமிக்கு உள்ள நெருக்கத்தை பார்த்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வாயில் ஈ போவதை கூட, தடுக்க முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்..சுத்தமான குடிநீர் வழங்கும் அக்குவாகார்டு மெஷின் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் டோல் ப்ரி எண்ணில் அழைத்தால், 24 மணி நேரமும் அக்குவாகார்டு மெஷினை பொருத்தி தருகிறார்கள்.. அவர்களின் அதிகபட்ச விலை ரூ1.78 இலட்சம்தான்..அம்மா உணவகங்களுக்கு அக்குவாகார்டு மெஷின் கொள்முதல் செய்ய, இட்லி & இட்லி சரவண மாணிக்கத்துக்கு டெண்டர் […]

May 8, 2014 admin
நடுவுல கொஞ்சம் மொபைலை காணும் – Running News

நடுவுல கொஞ்சம் மொபைலை காணும் –

மொபைல் போனின் பரிமாணங்கள் இன்று எல்லா வகைகளிலும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.ஆரம்பத்தில் ஒருவருக்கொருவர் வயர்லெஸ் இணைப்பில் பேசுவதற்கு மட்டும் எனத் தொடங்கிய இந்த சாதனம் இன்று கையடக்கக் கம்ப்யூட்டராக மாறி, நம்முடைய எல்லா வேலைகளையும் மொபைலே செய்கிறது என்பதுடன் மொபைல் இல்லையென்றால் அவன் அரை மனிதன் என்றெல்லாம் சொல்ல் ஆரம்பித்துவிட்டது தெரியும்தானே?இந்த நவீன மொபைல் பூதத்தின் அப்டேட்டாக வந்துள்ள மொபைலை பார்த்தால் அட.. இது தமிழ் படம் மட்டும் இல்லை – புதுசா ஒரு மொபைலைக்கூட […]

May 8, 2014 admin
வாழை இலையை ஒரு வருடம் பாதுகாக்கும் டெக்னாலஜியை கண்டுபிடித்த தமிழக மாணவன்! Running News

வாழை இலையை ஒரு வருடம் பாதுகாக்கும் டெக்னாலஜியை கண்டுபிடித்த தமிழக மாணவன்!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கப், பிளேட், கேரிபேக் போன்றவைகளுக்கு மாற்றாக வாழை இலையிலான கப், பிளேட், பை போன்றவைகளை தயார் செய்வதற்கு வாழை இலையை பதப்படுத்தி பல ஆண்டு உபயோகிக்கும் தொழில்நுட்பத்தை தமிழக மாணவன் ஒருவன் கண்டுபிடித்து அசத்தியதையடுத்து அவனுக்கு அமெரிக்க நாடு தங்கப்பதக்கத்தை வழங்கி உள்ளது.இந்த மாணவன் டெனித் ஆதித்யா வாழை இலையை எந்தவித ரசாயன கலவையும் பயன்படுத்தாமல் புதிய தொழில் நுட்பத்தில் ஒரு வருடம் கெட்டுப் போகாமல் பயன்படுத்துவதை கண்டுபிடித்துள்ளான் என்பதும் அதற்கான […]

May 8, 2014 admin
கோச்சடையான் ரிலீஸ் இப்பவும் போஸ்ட்பான்ட்! Running News

கோச்சடையான் ரிலீஸ் இப்பவும் போஸ்ட்பான்ட்!

ரஜினியின் கோச்சடையான் படம் மே 9ம் தேதி ரிலீஸ் செய்வது உறுதி செய்யப்பட்டு தியேட்டரில் அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் துவங்கிய நிலையில் வசூலில் பங்கு போடுவதில் ஏற்பட்ட காரணங்களாலும் தயாரிப்பாளர் தரப்பு ஏகப்பட்ட விநியோகஸ்தர்களிடன் வைத்துள்ள பாக்கியை செட்டில் பண்ணாததாலும் இம்முறையும் கோச்சடையான் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.அநேகமாக மே 23-ல் வெளியாகலாம் என்று இப்போதைய கோலிவுட் பட்சிகள் ஆரூடம் சொல்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்குநராகி எடுத்துள்ள படம் கோச்சடையான்.இது […]

May 7, 2014 admin
கவுண்டர் / பொற்கொல்லர் சமுதாயத்தை நான் இழிவு படுத்தினேனா? நடிகர் சிவகுமார் வேதனை Running News

கவுண்டர் / பொற்கொல்லர் சமுதாயத்தை நான் இழிவு படுத்தினேனா? நடிகர் சிவகுமார் வேதனை

கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு முன் கரூர் பகுதிகளில் நடந்த வரலாற்று புதினத்தில் இன உணர்வைத் தூண்டும் விதமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருப்பதாக அளிக்கப்பட்ட புகாருக்கு நடிகர் சிவக்குமார் வேதனையுடன் ஜாதி உணர்வுகளுக்கெல்லாம அப்பாற்பட்டவன் நான். என் குழந்தைகளுக்கு வெவ்வேறு ஜாதியில் மணம் முடித்திருக்கிறேன் என்றெல்லாம் கூறி விளக்கமளித்துள்ளார். கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர் சமுதாயத்தையும், பொற்கொல்லர் சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ‘பொன்னி வள வீர சரித்திரம்’ என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்று ஒளிபரப்பு ஆகிறது என்றும் அதில் […]

May 7, 2014 admin
மத்திய உளவுத்துறையில் பணி வாய்ப்பு Running News

மத்திய உளவுத்துறையில் பணி வாய்ப்பு

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறை பிரிவில் காலியாக உள்ள Personal Assistants மற்றும் Junior Intelligence Officer என 74 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 74 01. Personal Assistant – 42 02. Jr. Intelligence Officer – 32 கல்வி தகுதி: Personal Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 தேர்ச்சி பெற்று நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் […]

May 7, 2014 admin
தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு தடை -சுப்ரீம் கோர்ட் உத்தரவு Running News

தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு தடை -சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது கடைபிடிக்கும் விதிமுறைகள், மத்திய அரசு கட்டுப்பாடு என அனைத்தையும் கணக்கில் கொண்டாலும், இது சட்டவிரோதமானது. இந்த போட்டிகளில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கடைபிடிக்கப்படுவது இல்லை. எனவே கட்டுப்பாடுகள் தோல்வியடைந்துள்ளதால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையாக தடை விதிக்கபடுவதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசு, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு பேரவை, மிருக நலவாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று […]

May 7, 2014 admin
சர்ச்சைக்குரிய வேதிப்பொருளை நீக்கும்  பெப்சி-கோக் Running News

சர்ச்சைக்குரிய வேதிப்பொருளை நீக்கும் பெப்சி-கோக்

கோககோலா, பெப்சி போன்ற 11 வகை குளிர்பானங்களில் நச்சுப் பொருள்கள் கலந்துள்ளன என்றும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு நாடுகளில் கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் பெருமான்பையான மக்களின் இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டின் முன்னுரிமைக்கும் விற்பனைப் போட்டிகளை எதிர்கொள்ளும்விதமாகவும் பெப்சி & கோக் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளில் சர்ச்சைக்குரிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்த இருப்பதாக நேற்று தெரிவித்துள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குளிர்பான நிறுவனங்களான கோககோலா, பெப்சியின் பல தயாரிப்புகள் சந்தையில் […]

May 7, 2014 admin
உடனடி செய்திகள்