32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1008 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1008)
உலகின் வயதான பாட்டி நானாக்கும்! – பெரு நாட்டை சேர்ந்த மூதாட்டி நம்பிக்கை ! Running News

உலகின் வயதான பாட்டி நானாக்கும்! – பெரு நாட்டை சேர்ந்த மூதாட்டி நம்பிக்கை !

உலகின் மிக வயதான பெண்மணி என்ற புகழ்க் கிரீடம் விரைவில் வந்து சேரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், ஊடகங்களின் ஒளிமழை தன் மீது பாயப்போகும் அந்த பொன்னான நன்நாளுக்காக பெரு நாட்டை சேர்ந்த 116 வயதாகும் மூதாட்டியான ஃபிலோமெனா ட்டைபே மெண்டோசா ஆவலுடன் காத்திருக்கிறார். இந்த பட்டத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டிருக்கும் கின்னஸ் சாதனையாளரான ஜப்பான் நாட்டின் மிசாவொ வொக்காவா-வை விட ஜஸ்ட் 3 மாதங்கள் மட்டுமே இளையவரான இவர், 20-12-1897 பிறந்துள்ளார்.இது குறித்து கேட்டால்,”’நான் […]

May 3, 2014 admin
பசியை விரட்ட மாத்திரை! – லண்டன் தயாரிப்பு Running News

பசியை விரட்ட மாத்திரை! – லண்டன் தயாரிப்பு

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான உணர்வு பசியாகும். பசியில்லாத, பசிக்காத உயிரினங்கள் உலகில் இல்லை எனலாம். அனைவரும் பாடுபட்டு உழைப்பது வயிற்றுப்பசியைப் போக்குவதற்கே. இதனை,‘‘பாடாத தேனீக்கள் உலவாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?’’- என்ற பாவேந்தரின் பாடல்வரிகள் எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது. வயிறு என்ற ஒன்று இல்லையெனில் உலகில் பெரும்பாலான பிரச்சனைகள் தோன்றாது. பசியினால் பல உயிர்கள் நாள்தோறும் இவ்வுலகில் துன்புற்று உயிரிழந்த வண்ணம் இருக்கின்றன. உணவில்லாததால் பசியேற்பட்டு பல்வேறு பிரச்சனைகள் உலகில் தோன்றிய […]

May 3, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் 11-.பிளாஸ்டிக்களும் – கேன்சரை தடுக்கும் சூத்திரமும்.! Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் 11-.பிளாஸ்டிக்களும் – கேன்சரை தடுக்கும் சூத்திரமும்.!

இந்த வாரம் ஒன்றை கற்போம் 11 – வரிசையில் .பிளாஸ்டிக் பாட்டில் வகைகளும் – கேன்சரை மற்றும் நோய்களை தடுக்கும் சூத்திரத்தையும் தெரிந்து கொள்வோமா?.முதலில் நாம் பார்க்க வேண்டியது எனி பிளாஸ்டிக் பாட்டில்கள் / சாமான்களின் அடியில் இருக்கும் குறியீடுகளும் அதன் விளக்கங்களும். 1. CODE 1: PET OR PETE (POLYETHYLENE TEREPHTHALATE). இந்த வகை பாட்டில்கள் மெல்லிய / தெளிவான வகையில் இருக்கும். குடி தண்ணீர் பாட்டில்கள் (மினரல் வாட்டர்) – எண்ணெய் வகைகள் […]

May 3, 2014 admin
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3 Running News

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் – மே= 3

சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.தற்போது எந்த மாதிரியான தகவல் மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது, உண்மைகளை வெளியிடுவதில் பத்திரிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்றவற்றை விளக்கும் விதமாகவே இந்த பத்திரிகை சுதந்திர தினத்தை மே 3 -ம் தேதி கொண்டாடலாமென்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 1991 ஆம் ஆண்டு அறிவித்தது. உலக பத்திரிகை சுதந்திர நாள் (World […]

May 3, 2014 admin
சென்னை ஸ்லம் மக்களைப் பற்றி சொல்லும் ‘ டம்மி டப்பாசு’ ஆல்பம் Running News

சென்னை ஸ்லம் மக்களைப் பற்றி சொல்லும் ‘ டம்மி டப்பாசு’ ஆல்பம்

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகரான பிரவீன் பிரேம் தமிழில், ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் என்பவர் நடிக்கிறார். இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள். ஓ.எஸ்.ரவி தயாரித்து இயக்குகிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.இதுகுறித்து இயக்குனர் ரவியிடம் கேட்ட போது,” சென்னையை சுற்றியுள்ள குடிசை பகுதியில் வாழும் ஒரு குண்டு பையனின் காதலையும், வாழ்க்கையையும் காமெடியாக காட்டும் படம். குண்டான இளம் காமெடி […]

May 2, 2014 admin
எனது குடும்பத்தைப் பற்றிய தரக்குறைவான புத்தகங்களை விநியோகிக்கும் பி ஜெ பி – பிரியங்கா காட்டம் Running News

எனது குடும்பத்தைப் பற்றிய தரக்குறைவான புத்தகங்களை விநியோகிக்கும் பி ஜெ பி – பிரியங்கா காட்டம்

”பிரதமர் பதவியை வேண்டும் என்பதில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேராசை கொண்டுள்ளார். இதையொட்டி என் குடும்பம் பற்றி தவறான தகவல்களுடன் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. நான் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் இது போன்ற தவறான தகவல்களுடன் புத்தகம் விநியோகம் செய்யப்படுகிறது.” என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அமேதியில் கடும் போட்டியை சந்தித்து வருகிற காங்கிரஸின் துணைத்தலைவரான ராகுல் காந்திக்கு அவரது சகோதரி பிரியங்கா தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அமேதி […]

May 2, 2014 admin
சென்ட்ரல் குண்டு வெடிப்பு:மத்திய அரசின் உதவியை ஏற்க தமிழக அரசு மறுப்பு! Running News

சென்ட்ரல் குண்டு வெடிப்பு:மத்திய அரசின் உதவியை ஏற்க தமிழக அரசு மறுப்பு!

சென்னை சென்ட்ரல் ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசா ரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையே தமிழக போலீசாருக்கு உதவிகள் செய்ய மத்திய அரசு முன் வந்தது. மத்திய விசாரணை குழுவை சென்னைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முன் வந்தது.மத்திய அரசின் இந்த உதவியை தமிழக அரசு ஏற்கவில்லை.குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை பற்றி துப்பறியவும், துரித நடவடிக்கைகள் எடுக்கவும் தமிழக போலீசாரிடம் ஆற்றல் உள்ளதால், மத்திய படை உதவி தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதாக […]

May 2, 2014 admin
துடுப்பு படகில் இலங்கை டூ தனுஷ்கோடி வந்த ஆஸ்திரேலிய பெண் Running News

துடுப்பு படகில் இலங்கை டூ தனுஷ்கோடி வந்த ஆஸ்திரேலிய பெண்

உலக மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் படகில் உலகை சுற்றி வரும் இவர் ராமேஸ்வரம்: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை துடுப்பு படகில் பயணித்து சாதனை படைத்துள்ளார். இதற்க்காக 10 அடி நீளமுள்ள பைபர் கிளாஸ் படகை பயன்படுத்துகிறார். இதில் உட்புறம் அமைந்துள்ள 2 பெடல்களை கால்களால் மிதித்து சைக்கிள் ஓட்டுவது போன்றும், துடுப்பின் உதவியுடனும் எந்த இயந்திர உதவியும் இல்லாமல் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் கடல் கயாக் (குறுகலான […]

May 2, 2014 admin
குழந்தைகளின் கோடை விடுமுறையில் என்ன செய்யலாம்?! Running News

குழந்தைகளின் கோடை விடுமுறையில் என்ன செய்யலாம்?!

முன்னாள் பத்திரிகையாளரும் இன்றைய இயக்குநருமான வெற்றி வேல் சந்திரசேகர் தன் ஃபேஸ் புக் தளத்தில் ,”நாளை முதல் எனது மகளின் பள்ளி கோடை விடுமுறை துவக்கம்… இன்று காலை நண்பர் ஒருவர் அவருடைய மகளின் கோடை விடுமுறையை எப்படி உருவாக்கி உள்ளார் என்ற மெகா ப்ளான் (??) ஒன்றை என்னிடம் விளக்கினார்… காலை 10 மணி முதல் 12 வரை கீ போர்ட்டு, வயலின் Summer Class, 2 மணி முதல் 4 வரை Swimming Class, […]

May 2, 2014 admin
ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க! Running News

ஞாபக சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப இதைப் படியுங்க!

ஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொவதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை. இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் மனிதனின் நினைவாற்றல் மிகவும் பலவீனமாக உள்ளது. அவனது இயக்கங் களும் மிகவும் மந்தமடைகின்றன. அந்த நேரத்தில் கணிதப் பணியில் அவன் ஈடுபட்டால் பல தவறுகள் நேரக்கூடும்.அதேபோன்று பகலிலும் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை பலவீனமான நேரம் என்று […]

May 2, 2014 admin
உடனடி செய்திகள்