கோடைகால திரில்லர் ’பூவரசம் பீப்பி’ – ஆல்பம்

கோடைகால திரில்லர் ’பூவரசம் பீப்பி’ – ஆல்பம்

ஈரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள மனோஜ் பரமஹம்சா, தற்போது தயாரிப்பாளராகி,’பூவரசம் பீப்பி’என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதுடன் அப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.பால்ய காலத்தில், ஒரு கோடை விடுமுறையில் பீப்பி ஊதுவதும், பொன்வண்டு பிடிப்பதும், காத்தாடி விடுவதும், நீச்சல் அடிப்பதுமாக இருக்கும் பிள்ளைகள் ஒரு வன்முறையை பார்க்க நேரிட்டதால் அவர்களின் மன உளைச்சல், அவர்கள் அதை எவ்வாறு கையாண்டார்கள் என்பதை கோடைக்காக திரில்லர் படமாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘பூவரசம் பீப்பி’, என்கிறார் ப்ப்படத்தின் இயக்குநர் ஷமீம். புஷ்கர்-காயத்ரி, மிஷ்கின், சமுத்திரகனி ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!