Running News
கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரத்த அழுத்தத்தை அளக்கலாமாமில்லே!
இதயம் துடிக்கும்போது ஒருவித அழுத்தத்துடன் ரத்தம், ரத்தக்குழாய்க்குள் தள்ளப்படுகிறது. அந்த அழுத்தமே ரத்தத்தை உடலெங்கும் பாய்ந்தோடச் செய்கிறது. இதுதான் ‘ரத்த அழுத்தம்’. இது 120/ 80 மில்லி மீட்டர் ஹெச்ஜியாக இருந்தால் நார்மல். இதில் 120 என்பது இதயம் சுருங்கும்போது உண்டாகின்ற ‘சிஸ்டாலிக்’ அழுத்தம். 80 என்பது இதயம் விரியும்போது உண்டாகின்ற ‘டயஸ்டாலிக்’ அழுத்தம். ரத்த அழுத்தம் அதிகமானால் முதலில் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வரும். பிறகு, இதயத்துக்கு ஆபத்து வரும்; சிறுநீரகம் கெட்டுவிடும்; பக்கவாதம் […]