32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1000 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1000)
கம்யூனிஸ்ட்டுகளின் நன்றிக்குரியவர்கள் நாட்டு மக்கள்.By குமரேசன் அசாக் Running News

கம்யூனிஸ்ட்டுகளின் நன்றிக்குரியவர்கள் நாட்டு மக்கள்.By குமரேசன் அசாக்

நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 0.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் தோல்வி அடைந்துள்ளன.போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டுகளை இழந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் வென்றன. 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலாஒரு […]

May 17, 2014 admin
இந்த தேர்தல் முடிவு தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வி! By தாய் பிரபு Running News

இந்த தேர்தல் முடிவு தமிழினத்தின் ஒட்டு மொத்தத் தோல்வி! By தாய் பிரபு

தமிழகத்தில் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக தேசிய ஜனநாயக் கூட்டணி அமைக்கப்பட்டது. காங்கிரசை வீழ்த்தவும், திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்கவும் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியின் நோக்கங்கள் ஓரளவு நிறைவேறியுள்ளன.காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் மோசமான தோல்வியைத் தழுவி மீண்டும் எழ முடியாமல் விழுந்து விட்டது. தி. மு. க. ஒரு தொகுதியில் கூட வெற்றியைப் பெற முடியாமல் மக்களவைப் பிரதிநிதித்துவத்தை முற்றாக இழந்துவிட்டது.இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட வேண்டும். […]

May 17, 2014 admin
உப்பிட்டவரே விஷமிட்டவராவார் ! – நவீன பழமொழி! Running News

உப்பிட்டவரே விஷமிட்டவராவார் ! – நவீன பழமொழி!

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை…’‘ உப்பில்லாப் பண்டம் குப்பையிலே…’ -இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு அது மட்டுமின்றி . நாம் பெரும்பாலும் போரான விஷயங்களைக் பேசும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா சர்க்கரையா’ என பாட்டை ரசிக்கிறோம். உப்பு அத்தனை ஒஸ்தி! உணவிலிருந்து நமக்குக் கிடைக்கிற சத்துகளில் முக்கியமானது உப்பு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடையே உப்பாக உபயோகிக்கிறோம். இதற்கிடையில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 10 […]

May 17, 2014 admin
தி.மு.க. இழந்த செல்வாக்கை பெற சில யோசனைகள்:By  பா. கிருஷ்ணன் Running News

தி.மு.க. இழந்த செல்வாக்கை பெற சில யோசனைகள்:By பா. கிருஷ்ணன்

நடந்து முடிந்த தேர்தலில் தேசிய அளவில் நரேந்திர மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் அதன் தாக்கம் இல்லை என்பது மட்டுமல்ல. எத்தனைக் கட்சிகள் கூட்டணிகள் வந்தாலும் இரு முன்னணிக் கழகங்களே வெற்றி பெறும் என்பதை அக்கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம் காட்டுகிறது. அதைப் போல தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசும், தேமுதிகவும் இடம் பெற்றிருந்தாலும் அண்ணா திமுகவின் வெற்றியை அசைத்திருக்க முடியாது என்பதையும் தேர்தல் முடிவு காட்டுகிறது. இந்தத் தேர்தல் தமிழகக் கட்சிகளின் சொந்த பலத்தை நிரூபிக்க […]

May 17, 2014 admin
மன்மோகன் சிங் வேஸ்டா? வல்லவரா? -ஓர் அலசல் Running News

மன்மோகன் சிங் வேஸ்டா? வல்லவரா? -ஓர் அலசல்

பிரதமர் மன்மோகன் சிங்,கடந்த பத்தாண்டு கால ஆட்சிக்குத் தலைமை வகித்தவர் தேர்தலில் விவாதப் பொருளாகவே இருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேடிக்கை. பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கைத் தனது நிதியமைச்சராக்கி தான் விரும்பிய பொருளாதார சீர்திருத்தங்களை அவரது உதவியால் நிறைவேற்றிக் கொண்ட நரசிம்மராவின் புத்திசாலித்தனத்தை இந்திய சரித்திரம் எப்படிப் பதிவு செய்து பாராட்டுமோ, அதேபோல, பிரதமராக சோனியா காந்தியால் நியமிக்கப்பட்ட மன்மோகன் சிங்கை வருங்காலம் பாராட்ட ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்கிற […]

May 16, 2014 admin
புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு Running News

புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

கடந்த1991ம்ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைய சேர்ந்த விடுதலைப்புலிகள் அமைப்பால் கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த அமைப்பிற்கு மத்திய அரசு தடைவிதித்தது. தற்போது அந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இதற்கான ஆணை இன்று அரசால் பிறப்பிக்கப்பட்டது. தனி ஈழம் கேட்டு இலங்கை அரசுக்கு எதிராக தொடர்ந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரில் ஒடுக்கப்பட்டது. 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, இந்தியாவில் புலிகள் அமைப்பு […]

May 15, 2014 admin
பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமானது! Running News

பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமானது!

குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மரத்தாலும், ஓடுகளாலும் மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த அரண்மனையில் பூமுகம், சந்திரவிலாசம், தேரோட்ட மாளிகை, இந்திர விலாசம், நவராத்திரி மாளிகை, பெயிண்டிங் ஹால், ஊட்டுப்புரை, தாய் கொட்டாரம், தெற்கே கொட்டாரம், மியூசியம் உள்ளிட்ட பல பகுதிகள் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகிய நாடுகள் சபையில் யுனஸ்கோ அமைப்பு இதை அறிவித்துள்ளதாக திருவனந்தபுரத்தில் கேரளா கலாச்சாரத் […]

May 15, 2014 admin
பி.எஸ்.என்.எல் . மெயில் சர்வீஸ் வரப் போகுதுங்கோ ! Running News

பி.எஸ்.என்.எல் . மெயில் சர்வீஸ் வரப் போகுதுங்கோ !

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். புதிய இ-மெயில் சேவையை வரும் சனிக்கிழமை (17ஆம் தேதி) அறிமுகப்படுத்துகிறது.இந்த இ-மெயிலை முதலில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் இணையதள இணைப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கவும், மற்றவர்களுக்கு கட்டண முறையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட புதிய ‘இ-மெயில்’ சேவையை அறிமுகப்படுத்துகிறது.வரும் சனிக்கிழமை முதல் அறிமுகமாகவுள்ள இந்த ‘இ-மெயில்’ […]

May 15, 2014 admin
சூரிய வெளிச்சம் பட்டால் நிறம் மாறும் டீ சர்ட்டுகள் Running News

சூரிய வெளிச்சம் பட்டால் நிறம் மாறும் டீ சர்ட்டுகள்

பேஷன், ட்ரெண்ட் என்பது குறுகிய காலத்திற்குள்ளாகவே மாறிக் கொண்டே செல்கிறது. இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களின் பேவரேட் காஸ்டியூம்களில் ஒன்றாக டீ சர்ட்டுகளே இடம் பிடித்து இருந்தாலும் அந்த டீ சர்ட்டுகளில் ஸ்லோகன் / மெசேஜ் ப்ரிண்டுகள், சில நேரங்களில் டீ சர்ட் முழுவதும் கவர் ஆகுமளவிற்கான பெரிய ப்ரிண்ட்டுகள், அதிலும் பல நிறங்களில் என்று இந்த நவீன ஆடைகளை விரும்பி அணிபவர்களுக்காகவே, புதிய வகை ஆடை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, உயர் தர […]

May 15, 2014 admin
டீன் ஏஜ் பருவத்தில் வரும் மனஅழுத்தத்தால் அதிகரிக்கும் தற்கொலை!-ஐ. நா. கவலை! Running News

டீன் ஏஜ் பருவத்தில் வரும் மனஅழுத்தத்தால் அதிகரிக்கும் தற்கொலை!-ஐ. நா. கவலை!

டீன் ஏஜ் என்பது கனவுகள் மலரும் பருவம்.பெற்றோருக்கோ சிம்ம சொப்பனமான காலம்.டீன் ஏஜ் சுதந்திரத்தை நாடும் பருவம்.அதே சமயம் எதிர் காலம் பற்றிய உறுதியான நம்பிக்கை தோன்றாத பருவம்.இப்பருவத்தில் எதிர்காலத்தைப் பற்றி பயமுறுத்தும் விதமாகப் பேசினால் அவர்களுக்கு எதிர் மறையான சிந்தனைகள்தான் வளரும்.இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், உலக அளவில் பருவ வயதை அடைந்த டீன் ஏஜினர் மனஅழுத்தத்தால் வியாதிக்கு உட்படுவதும் மற்றும் செயல்பாடுகளில் குறைவு ஏற்பட்டு, தற்கொலை செய்து கொள்பவர்கள் அல்லது […]

May 14, 2014 admin
உடனடி செய்திகள்