32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 1002 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 1002)
என்னைச் சுற்றி 10 திருநங்கைகள்! – மிஸ். கூவாகம் விழாவில் சரத்குமார் நெகிழ்ச்சி! Running News

என்னைச் சுற்றி 10 திருநங்கைகள்! – மிஸ். கூவாகம் விழாவில் சரத்குமார் நெகிழ்ச்சி!

விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி, திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சிகளும் நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடக்கிறது.இந்த திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்திற்கு வந்துள்ளனர். கூவாகம் திருவிழாவை காண மகிழ்ச்சி கடலில் இருக்கும் திருநங்கைகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக அவர்களுக்கு […]

May 13, 2014 admin
உடல் வெப்பத்தைக் கொண்டு சார்ஜ்! Running News

உடல் வெப்பத்தைக் கொண்டு சார்ஜ்!

மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பல்வேறு உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.இந்த வரிசையில் அரச இலை மூலம் சார்ஜ் ஏத்தலாம் என்பது முதல் “பவர் பில்லோ’ என பெயரிடப்பட்டுள்ள தலையணை தொடங்கி அமெரிக்காவில் கையடக்கத் தொலைபேசி சார்ஜருடன் கூடிய ஷு மற்றும் காலணிகள் தயாரிக்கப்பட்டு இதன் மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் செல்போன் மற்றும் ஐ பாட் பேட்டரிகளுக்கு சார்ஜ் ஏற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது வரை தினமும் புது வகையான […]

May 13, 2014 admin
கணிணியின் வரவால் நமது கையெழுத்து காணாமலே போய் விட்டது! Running News

கணிணியின் வரவால் நமது கையெழுத்து காணாமலே போய் விட்டது!

கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என்று இப்போதெல்லாம் யாரும் கவலைப்படுவது கிடையாது. குண்டு குண்டான கையெழுத்து, முத்து கோத்த மாதிரியான கையெழுத்து என்று பாராட்ட தேவை இல்லாமல் போய் விட்டது. நம் கையெழுத்து எவ்வளவு மோசமாக இருந்தாலும் கணிணியின் பட்டன்களை தட்டினால் போதும், விதவிதமான எழுத்துருவங்களில் அழகான வரைவு தயார்.டாக்டர்கள் எழுதித்தரும் மருந்துச் சீட்டு, சம்பந்தப்பட்ட மருந்து கடைக்காரரைத் தவிர யாருக்கும் புரிவது இல்லை. டாக்டர்கள் இனிமேல் கொட்டை எழுத்தில் புரியும்படி எழுத வேண்டும் அல்லது கணிணி […]

May 13, 2014 admin
ஐ.நா. அமைதிப்படையில் பெண் கமாண்டர்  முதல் முறையாக நியமனம்! Running News

ஐ.நா. அமைதிப்படையில் பெண் கமாண்டர் முதல் முறையாக நியமனம்!

ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் சைப்ரஸ் பகுதியில் நடைபெறும் அமைதி பாதுகாப்புப் பணிக்கு முதல் பெண் தளபதியை நியமிப்பதாக நேற்று தகவல் வெளியிட்டார். நார்வேயைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கிறிஸ்டின் லுண்ட் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் சீனாவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாவோ லியுவிடமிருந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் சைப்ரஸ் பிரிவுக்கும், கிரீசிற்கும் இடையில் உள்ள 112 மைல் நிலப்பரப்பும், 900 ராணுவத்துருப்புகள் அடங்கிய காவல்துறையும் இவரது […]

May 13, 2014 admin
இடிந்தகரை போராட்ட குழுவில் மீண்டும் இணைந்து கொண்ட உதயகுமார்! Running News

இடிந்தகரை போராட்ட குழுவில் மீண்டும் இணைந்து கொண்ட உதயகுமார்!

இடிந்தகரையில் அணு உலைக்கு எதிரான எதிர்ப்பு போராட்ட குழுவினரின் உண்ணாவிரத போராட்டத்தின் 1000 வது நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில் கடலோர மீனவ கிராம மக்கள், போராட்டக் குழுவினர் திரளாக கலந்து கொண்டனர். முன்னாள் ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் மை.பா.ஜேசுராஜன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது மாதிரியே உதயகுமார் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பழைய பாதைக்கு திரும்பினார். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் பல்லாயிரம்கோடி மதிப்பில் அணு உலைகள் அமைக்கப்பட்டு அதில் […]

May 12, 2014 admin
கணினிகளை கூல் பண்ணி வேகப் படுத்த உதவும் ‘எலெக்ட்ரானிக் பிளட்’! Running News

கணினிகளை கூல் பண்ணி வேகப் படுத்த உதவும் ‘எலெக்ட்ரானிக் பிளட்’!

உயிரினங்கள் ரத்தஓட்டத்தில் இயங்குவதுபோல கம்யூட்டர்களை அதிகம் சூடாகாமல் தடுக்கவும், அதிகப்படியான மின்சாரத்தை வீணாக்காமல் கணினிகளை இயங்க வைக்கும் ‘எலக்ட்ரானிக் ரத்தம்’ ஒன்றை கண்டுபிடித்து தயாரித்துள்ளனர் கணினி உலகின் முன்னணி நிறுவனமான ஐ.பி.எம். நிறுவனத்தினர். கம்யூட்டர்களின் யுகமாகி போய்விட்ட தற்காலத்தில் கணிப்பொறிகளின் பயன்பாடு மிகுதியாக உள்ளது.எனவே உருவில் சிறியதும்,செயல்திறனில் பெரியதுமான சிஸ்டத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதையடுத்து மிகச்சிறந்த அதிவேக கணினிகளான சூப்பர் கம்ப்யூட்டர்கள் மலைக்க வைக்கும் திறன் கொண்டவை என்றாலும் அதில் சில பிரச்சினைகளும் உள்ளன. குறிப்பாக் […]

May 12, 2014 admin
கல்விக் கடன் கொடுக்க கல்லூரிக்கே வரும் வங்கி + கம்ப்ளீட் விளக்கம்! Running News

கல்விக் கடன் கொடுக்க கல்லூரிக்கே வரும் வங்கி + கம்ப்ளீட் விளக்கம்!

நம்மில் பெரும்பாலான மாணவர்களின் வரப்பிரசாதமான கல்விக் கடன் திட்டம் அடித்தட்டு மாணவர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி சுமார் 25 தேசிய மயமாக்கப்பட்ட – பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் மாணவர்களுக்கு இது போன்ற கல்விக் கடன் வழங்கி வருகின்றன.இதையடுத்து தங்களது குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக, எப்பாடுபட்டாவது வங்கியில் கல்விக் கடன் பெற்றே […]

May 12, 2014 admin
சென்னையில் பள்ளி வாகனங்கள் சோதனை Running News

சென்னையில் பள்ளி வாகனங்கள் சோதனை

சென்னையில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர கால ஜன்னல் உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அனைத்தும் இருந்தால், பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது கே.கே. நகர், நந்தனம் உள்ளிட்ட பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.இது போல் அதிக அளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷா, ஷேர் ஆட்டோ மற்றும் மேக்சிகேப் ஆகிய வாகனங்களையும் […]

May 12, 2014 admin
செவ்வாய் கிரகத்தில் செட்டிலாக போகும் இரண்டு சேச்சிகள்! Running News

செவ்வாய் கிரகத்தில் செட்டிலாக போகும் இரண்டு சேச்சிகள்!

செவ்வாய் கிரக தோஷம் இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமணம் நடப்பது லேசான காரியமல்ல என்பார்கள்.இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஒன்ஸ் இன் மென் லைப் டைம் ஆப்பர் சூனிட்டி’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வம் உள்ளவர்களுக்கு இணைய தளம் மூலம் ‘மார்ஸ் விண்’ என்ற போட்டியை நடத்தியது. செவ்வாய்கிரகத்தில் குடியேறுவது ஆபத்தானதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் பலனளிக்குமா?, என்பதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் போட்டி போட்டுக் கொண்டு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இந்த போட்டியில் […]

May 12, 2014 admin
தோலில் இருந்து விந்தணுவை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்! Running News

தோலில் இருந்து விந்தணுவை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்!

பொதுவாக கருத்தரிக்காத பெண்ணையும், ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியாத ஆணையும் மலடு என்று குறிப்பிடுகிறார்கள்.திருமணம் முடித்து ஒரு சில வருடங்களுக்கு பின்பு ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அந்த பெண்ணிற்கு பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் அப்போது தான் ஒரு ஆண் தன் மலட்டு தன்மையை உணர ஆரம்பிக்கிறான்.பெண்ணின் கருமுட்டை வளர்ச்சியடையாமல் மலட்டுத்தன்மை உண்டாவது போல, குறைவான விந்து எண்ணிக்கை மற்றும் வீரியமற்ற விந்தணுக்களால் ஒரு ஆண் தந்தையாக முடியாமல் மலட்டுத்தன்மை குறைபாடு உள்ளவர்களுக்கு கை […]

May 12, 2014 admin
உடனடி செய்திகள்